Vaanameedhil Neendhi – (2) - தமிழ் பாடல் வரிகள்
புதுமை நிலா அங்கே
அலை பொங்கும் கடல் இங்கே
இதய தாகம் தணிய வாழ்வில்
இணைந்திடும் நாள் எங்கே
ஆண் :
வான மீதில் நீந்தியோடும்
வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள்
வெண்ணிலாவே….
ஆண் :
வான மீதில் நீந்தியோடும்
வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள்
வெண்ணிலாவே….
ஆண் :
நானுமுன்னை பார்த்துவிட்டால்
வெண்ணிலாவே
நானுமுன்னை பார்த்துவிட்டால்
வெண்ணிலாவே
ஆண் :
முகம் நாணியே மறைவதேனோ
வெண்ணிலாவே…….
முகம் நாணியே மறைவதேனோ
வெண்ணிலாவே…….
ஆண் :
பட்டப்பகலில் ஜோதி வீசும்
வெண்ணிலாவே
உன்னைப் பார்ப்பதும்
ஓர் விந்தையன்றோ
வெண்ணிலாவே…….
ஆண் :
பட்டப்பகலில் ஜோதி வீசும்
வெண்ணிலாவே
உன்னைப் பார்ப்பதும்
ஓர் விந்தையன்றோ
வெண்ணிலாவே…….
ஆண் :
வட்டமான உன் முகத்தில்
வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில்
வெண்ணிலாவே
ஆண் :
ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ
வெண்ணிலாவே….
வண்டுகள் சுழல்வதேனோ
வெண்ணிலாவே….
ஆண் :
வான மீதில் நீந்தியோடும்
வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள்
வெண்ணிலாவே….
Vaanameedhil Neendhi – (2) - English Lyrics
Male :
Pudhumai nilaa angae
Alai pongum kadal ingae
Idhaya thaagam thaniya vaazhvil
Inainthidum naal engae
Male :
Vaana meethil neenthiyodum
Vennilaavae
Neethaan vanthathaeno jannalukkul
Vennilaavae…
Male :
Vaana meethil neenthiyodum
Vennilaavae
Neethaan vanthathaeno jannalukkul
Vennilaavae….
Male :
Naanumunnai paarththuvittaal
Vennilaavae
Naanumunnai paarththuvittaal
Vennilaavae
Male :
Mugam naaniyae maraivathaeno
Vennilaavae
Mugam naaniyae maraivathaeno
Vennilaavae
Male :
Pattapagalil jothi veesum
Vennilaavae
Unnai paarppathum
Orr vinthaiyandro
Vennilaavae
Male :
Pattapagalil jothi veesum
Vennilaavae
Unnai paarppathum
Orr vinthaiyandro
Vennilaavae
Male :
Vattamaana un mugaththil
Vennilaavae
Vattamaana un mugaththil
Vennilaavae
Male :
Rendu vandugal suzhalvathaeno
Vennilaavae
Vandugal suzhalvathaeno
Vennilaavae
Male :
Vaana meethil neenthiyodum
Vennilaavae
Neethaan vanthathaeno jannalukkul
Vennilaavae….