Vara Vendam Endru - தமிழ் பாடல் வரிகள்
ஏ. பி. கோமளா
பாடலாசிரியர் :
கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் :
……………………………
பெண் :
வரவேண்டாமென்று சொல்லடி
வரவேண்டாமென்று சொல்லடி சொல்லேன்டி
வரவேண்டாமென்று சொல்லடி சகியே
வரவேண்டாமென்று சொல்லடி சொல்லடி சொல்லடி
இங்கே வரவேண்டாமென்று சொல்லடி
பெண் :
வருவாரென்று தேடி நான்
ஆ…ஆ….ஆ…ஆ….ஆஅ…ஆ………
திதி தைதை திதி தைதை திதி தைதை
வழிப் பார்த்து ஏங்குமுன்னே
மரியாதை தெரியாத மணவாளனை
வரவேண்டாமென்று சொல்லடி
இங்கே வரவேண்டாமென்று சொல்லடி சகியே…….
பெண் :
தின்னும் பாற்சோறு
இன்னும் கசக்கவில்லை
தென்றலும் நிலவுமே தீயாய்
பொசுக்கவில்லை
பெண் :
வண்ண மலர் மெத்தையும்
முள்ளாய் உறுத்தவில்லை
வழக்கம்போல் இவையெல்லாம்
நடக்குமுன்னே அவரை
பெண் :
வரவேண்டாமென்று சொல்லடி சகியே…..
Vara Vendam Endru - English Lyrics
Female :
……………..
Female :
Varavendaamendru solladi
Varamendru solladi sollaendi
Varavendaamendru solladi sagiyae
Varavendaamendru solladi solladi solladi
Ingae varavendaamendru solladi
Female :
Varuvarendru thaedi naan
Aa…aa…aa….aa…aa.aaa…aa…
Thithi thaithai thithi thaithai thithi thaithai
Vazhi paarththu yaengumunnae
Mariyaathai theriyaatha manavaalanai
Varavendaamendru solladi
Ingae varavendaamendru solladi sagiyae
Female :
Thinnum paarsoru
Innum kasakkavillai
Thendralum nilavumae theeyaai
Posukkavillai
Female :
Vannamalar meththaiyum
Mullaai uruththavillai
Vazhakkampol ivaiyellaam
Nadakkumunnae avarai
Female :
Varavendaamendru solladi sagiyae….