Thelli Tharum - தமிழ் பாடல் வரிகள்
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
ஆண் :
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ…..
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ…..
ஆண் :
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
ஆண் :
சொல்லினிற் கீரன் என்றும்
முத்தம்மா வில்லினிற் சேரன் என்றும்
சொல்லினிற் கீரன் என்றும்
முத்தம்மா வில்லினிற் சேரன் என்றும்
ஆண் :
சொல்லித் திரிவதல்லால் முத்தம்மா
தொண்டென்ன செய்தோமடி…
சொல்லித் திரிவதல்லால் முத்தம்மா
தொண்டென்ன செய்தோமடி…
ஆண் :
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ…..
ஆண் :
முத்தெடுத்த தமிழர்
முத்தம்மா மூடர்களாவாரோ
முத்தெடுத்த தமிழர்
முத்தம்மா மூடர்களாவாரோ
ஆண் :
முத்தளித்த கடலை
பகைவர் முற்றுகை செய்யலாமோ…..
முத்தளித்த கடலை
பகைவர் முற்றுகை செய்யலாமோ…..
ஆண் :
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
ஆண் :
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ…..
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ…..
Thelli Tharum - English Lyrics
Male :
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Male :
Alli tharum sarkkarai karkandum
Anbu thamizhaamo…
Alli tharum sarkkarai karkandum
Anbu thamizhaamo…
Male :
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Male :
Sollinir keeran endrum
Muththammaa villinir seran endrum
Sollinir keeran endrum
Muththammaa villinir seran endrum
Male :
Solli thirivathallaal muththammaa
Thondenna seithomadi
Solli thirivathallaal muththammaa
Thondenna seithomadi
Male :
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Alli tharum sarkkarai karkandum
Anbu thamizhaamo…
Male :
Mutheduththa tamizhar
Muththammaa moodarkalaavaaro
Mutheduththa tamizhar
Muththammaa moodarkalaavaaro
Male :
Muththaliththa kadalai
Pagaivar muttrugai seiyyalaamo
Muththaliththa kadalai
Pagaivar muttrugai seiyyalaamo
Male :
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Male :
Alli tharum sarkkarai karkandum
Anbu tamizhaamo
Alli tharum sarkkarai karkandum
Anbu tamizhaamo