Jothiye Unai Thediye - தமிழ் பாடல் வரிகள்
ஜோதியே உனைத் தேடியே
ஒரு சேதியே வருமே
இரு காதோடு தூதாகுமே
இவள் சார்பாக வாதாடுமே..
பெண் :
ஜோதியே உனைத் தேடியே
ஒரு சேதியே வருமே
இரு காதோடு தூதாகுமே
இவள் சார்பாக வாதாடுமே..
பெண் :
ஒரு சிறு பறவை அழைத்தது உறவை
இரு சிறகே சுமையானதே
உடலினை அழைக்கும் உயிருடன் இணைய
என் உறவே தடையானதே
தழுவாத போது கவிதைகள் ஏது
தமிழ் கூட தடுமாறுதே……
பெண் :
ஜோதியே உனைத் தேடியே
ஒரு சேதியே வருமே
இரு காதோடு தூதாகுமே
இவள் சார்பாக வாதாடுமே..
பெண் :
இளையவள் மனதில் பதிந்திடும் நினைவே
சிறு பிரிவில் நிறம் மாறுமா
மனம் உனை அழைக்கும் உடலிது நடிக்கும்
நளன் கதையே அரங்கேறுமா
மனமேடை மீதே நடமாடும் போதே
இடைவேளை புதிர் போடுதே…..
பெண் :
ஜோதியே உனைத் தேடியே
ஒரு சேதியே வருமே
இரு காதோடு தூதாகுமே
இவள் சார்பாக வாதாடுமே..
Jothiye Unai Thediye - English Lyrics
Female :
Jothiyae unai thediyae
Oru saethiyae varumae
Iru kaadhodu thoothaagumae
Ival saarbaaga vaadhadumae….
Female :
Jothiyae unai thediyae
Oru saethiyae varumae
Iru kaadhodu thoothaagumae
Ival saarbaaga vaadhadumae….
Female :
Oru siru paravai azhaiththathu uravai
Iru siragae sumaiyaanathae
Udalinai azhaikkum uyirudan inaiya
En uravae thadaiyaanathe
Thazhuvatha podhu kavithaigal Yaedhu
Tamil kooda thadumaaruthae….
Female :
Jothiyae unai thediyae
Oru saethiyae varumae
Iru kaadhodu thoothaagumae
Ival saarbaaga vaadhadumae….
Female :
Ilaiyaval manathil pasiththidum ninaivae
Siru pirivil niram maarumaa
Manam unai azhaikkum udalithu nadikkum
Nalan kadhaiyae arankerumaa
Manamedai meedhe nadamaadum podhe
Idaivelai pudhir poduthe….
Female :
Jothiyae unai thediyae
Oru saethiyae varumae
Iru kaadhodu thoothaagumae
Ival saarbaaga vaadhadumae….