Kaadhal Ponnedu - தமிழ் பாடல் வரிகள்
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
பெண் :
நான்…..தமிழ் எனும் பெண்ணாக
தலைவா உன் கண்ணாக…..
தமிழ் எனும் பெண்ணாக
தலைவா உன் கண்ணாக…..
இருக்கின்ற நேரம்…….இன்பம் ஆயிரம்…..
பெண் :
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
ஆண் :
அன்று கோவலன் ஆடிய நகரம்
அவன் நாயகி அழகின் சிகரம்
அன்று கோவலன் ஆடிய நகரம்
அவன் நாயகி அழகின் சிகரம்
பெண் :
அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
ஆண் :
சிற்பம் சொல்லும் சாட்சி இது
பெண் :
இளங்கோ காணாத காட்சி இது….
பெண் :
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
ஆண் :
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
ஆண் :
நல்ல பாரதிதாசனின் கவிதை
சொல்லும் பில்கணன் யாமினி சரிதை
நல்ல பாரதிதாசனின் கவிதை
சொல்லும் பில்கணன் யாமினி சரிதை
பெண் :
இங்கு நீ என நான் என வந்து
சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து
இங்கு நீ என நான் என வந்து
சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து
ஆண் :
சந்தம் கொஞ்சும் பாடல் இது
பெண் :
மன்மதன் ரதிதேவி கோவில் இது…
ஆண் :
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
Kaadhal Ponnedu - English Lyrics
Male :
Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa
Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa
Female :
Naan tamil enum pennaaga
Thalaivaa un kannaaga
Tamil enum pennaaga
Thalaivaa un kannaaga
Irukindra neram…..inbam aayiram’
Female :
Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa
Male :
Andru kovalan aadiya nagaram
Avan naayagi azhagin sigaram
Andru kovalan aadiya nagaram
Avan naayagi azhagin sigaram
Female :
Avan deviyum naanum ondru
Intha deiveegam verengum undu
Avan deviyum naanum ondru
Intha deiveegam verengum undu
Male :
Sirpam sollum saatchi idhu
Female :
Ilango kaanaath kaatchi idhu
Female :
Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa
Male :
Nalla bharathithaasanin kavithai
Sollum pilganan yaamini sarithai
Nalla bharathithaasanin kavithai
Sollum pilganan yaamini sarithai
Female :
Ingu nee ena naan ena vanthu
Sollum aayiram thaen tamizh sindhu
Ingu nee ena naan ena vanthu
Sollum aayiram thaen tamizh sindhu
Male :
Santham konjum paadal idhu
Female :
Manmathan rathidevi kovil idhu
Female :
Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa