Kaalam Izhanthaen - தமிழ் பாடல் வரிகள்
காலம் இழந்தேன்
காயம் அடைந்தேன்
உன்னைப் பிரிந்தாலும்
உன் மடி சேர
ஆண் :
காலம் இழந்தேன்
காயம் அடைந்தேன்
உன்னைப் பிரிந்தாலும்
உன் மடி சேர
ஆண் :
தினம் தினம்
உனை தேடி வருவேனே
என் கண்மணி
உனை தேடி வருவேனே
ஆண் :
என் கண்மணி
உனை தேடியே
தினம் உனை தேடியே
ஹம்மிங் :
…………………
ஆண் :
உனை ஏன் இழந்தேன்
உன்னுள் கலந்தேன்
உன் மனத்தில் விழுந்தேன்
ஆண் :
காலம் இழந்தேன்
காயம் அடைந்தேன்
உன்னைப் பிரிந்தாலும்
உன் மடி சேர
ஆண் :
காலம் இழந்தேன்
காயம் அடைந்தேன்
உன்னைப் பிரிந்தாலும்
உன் மடி சேர
ஹம்மிங் :
…………………
Kaalam Izhanthaen - English Lyrics
Male :
Kaalam izhanthaen
Kaayam adainthen
Unnai pirinthaalum
Un madi sera
Male :
Kaalam izhanthaen
Kaayam adainthen
Unnai pirinthaalum
Un madi sera
Male :
Dhinam dhinam
Unai theadi varuvene
En kanmani
Unai theadi varuvene
En kanmani
Unai theadiye
Dhinam unai theadiye
Humming :
Ahaa…oooo oo ooo heyeyy ey….
Male :
Unai yean izhanthean
Unnul kalanthean
Un manadhil vizhunthean
Male :
Kaalam izhanthaen
Kaayam adainthen
Unnai pirinthaalum
Un madi sera
Male :
Kaalam izhanthaen
Kaayam adainthen
Unnai pirinthaalum
Un madi sera
Humming :
Ahaa…oooo oo ooo heyeyy ey….