Kaanaadha Kaatshigalai Paaru - தமிழ் பாடல் வரிகள்
காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு
மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு
முழியா முழிக்கிறதப் பாரு
மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு
முழியா முழிக்கிறதப் பாரு
பெண் :
மானாவின் கையிலே பேனா அகப்பட்டு
மை வீணாகிறதைப் பாரு……
அந்த மானாவின் கையிலே பேனா அகப்பட்டு
மை வீணாகிறதைப் பாரு……பாரு……பாரு……
இருவர் :
காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு
ஆண் :
ஆனா விலாசம் இல்லாத சனங்க
அவஸ்தேப் படுகிறதைப் பாரு
அதுவுள்ள மனுஷன் காரு சவாரி
அழகாச் செய்கிறதேப் பாரு….
அதுவுள்ள மனுஷன் காரு சவாரி
அழகாச் செய்கிறதேப் பாரு….
இருவர் :
காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு
ஆண் :
ஆணாப் பொறந்தும் கையாலாகாத பசங்க
பெண்ணாகத் திரிகிறதப் பாரு
பெண் :
கண்காணாத போது ஜோப்படி செய்யும்
காவாலி போகிறதப் பாரு..
இருவர் :
காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு
ஆண் :
தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து
கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு
தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து
கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு
பெண் :
தன் பாவந்தீர
தன் பாவந்தீர தம்பிடியப் போடும்
தர்மப் பிரபுவையும் பாரு…….
ஆண் :
மானாபிமானம் விட்டு பெரிய மனுஷங்கிட்ட
வட்டமிடும் காக்காயப் பாரு
வட்டமிடும் காக்காயப் பாரு
பெண் :
வண்ணான் கடையிலே
இரவல் துணியும் வாங்கிகிட்டு
வண்ணான் கடையிலே
இரவல் துணியும் வாங்கிகிட்டு
மைனர் வேஷம் போடுவதைப் பாரு
மைனர் வேஷம் போடுவதைப் பாரு
ஆண் :
நாகரீக ஒலகமிதைப் பாரு
பெண் :
போதும் நாணமாய் வாழவழி பாரு……
ஆண் :
நாகரீக ஒலகமிதைப் பாரு
பெண் :
போதும் நாணமாய் வாழவழி பாரு……
இருவர் :
காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு
காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு பாரு பாரு
Kaanaadha Kaatshigalai Paaru - English Lyrics
Male :
Kaanaatha kaatchigalai paaru
Kaalaththin kolam thannai paaru
Moonaavin kaiyilae paa naa agappattu
Muzhiyaa muzhigiratha paaru
Moonaavin kaiyilae paa naa agappattu
Muzhiyaa muzhigiratha paaru
Female :
Maanaavin kaiyilae penaa agappattu
Mai veenaagirathai paaru
Antha maanaavin kaiyilae penaa agappattu
Mai veenaagirathai paaru…..paaru…..paaru…..
Both :
Kaanaatha kaatchigalai paaru
Kaalaththin kolam thannai paaru
Male :
Aa naa vilaasam illaatha sananga
Avasathaep padugirathai paaru
Adhuvulla manushan kaaru savaari
Azhagaach seigiratha paaru
Adhuvulla manushan kaaru savaari
Azhagaach seigiratha paaru
Both :
Kaanaatha kaatchigalai paaru
Kaalaththin kolam thannai paaru
Male :
Aanaa poranthum kaiyaalaagatha pasanga
Pennaaga thirigiratha paaru
Female :
Kannkaanaatha pothu joppadi seiyum
Kaavaali pogiratha paaru
Both :
Kaanaatha kaatchigalai paaru
Kaalaththin kolam thannai paaru
Male :
Thaanaaga ozhaikkaamal thgiduthaththanj seithu
Katti thookkunj saamigalai paaru
Thaanaaga ozhaikkaamal thgiduthaththanj seithu
Katti thookkunj saamigalai paaru
Female :
Than paavantheera
Than paavantheera thambidiya podum
Dharma prabuvaiyum paaru
Male :
Maanaapimaanam vitu periya manushngitta
Vattamidum kaakkaaya paaru
Vattamidum kaakkaaya paaru
Female :
Vannaan kadaiyilae
Iraval thuniyum vaangikittu
Vannaan kadaiyilae
Iraval thuniyum vaangikittu
Mainor vesham poduvathai paaru
Mainor vesham poduvathai paaru
Male :
Naagareega olagamithai paaru
Female :
Pothum naanamaai vaazhavazhi paaru
Male :
Naagareega olagamithai paaru
Female :
Pothum naanamaai vaazhavazhi paaru
Both :
Kaanaatha kaatchigalai paaru
Kaalaththin kolam thannai paaru
Kaanaatha kaatchigalai paaru
Kaalaththin kolam thannai paaru paaru paaru