Payandhal Aaguma - தமிழ் பாடல் வரிகள்
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்
பந்தலிலே பல பேர்கள் முன்னாலே
பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்
ஆண் :
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
எண்ணிப் பாரம்மா
மருமகள் தனைத் தேட என் தந்தை
இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
எண்ணிப் பாரம்மா
பெண் :
சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல்
என் மீது காதலே கொண்டதேன்
காதலே கொண்டதேன்
கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன்
பயந்தால் ஆகுமா…….
ஆண் :
காதல் கொள்ள தந்தை சொல்லும்
கருத்தும் தேவையா
இதை நீ அறியாப் பாவையா
இதை நீ அறியாப் பாவையா
ஆண் :
காதல் கொள்ள தந்தை சொல்லும்
கருத்தும் தேவையா
இதை நீ அறியாப் பாவையா
இதை நீ அறியாப் பாவையா….ஓஒ……ஓ…..
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
பெண் :
போதும் ஐயா டாக்டரே
புரிந்தது உமது எண்ணமே
போதும் ஐயா டாக்டரே
புரிந்தது உமது எண்ணமே
ஆண் :
வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே
என்னை வாயாடியே….
வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே
என்னை வாயாடியே….
பெண் :
தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது
தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது
ஆண் :
சந்தோஷமாய்……
பெண் :
வாழவே…….
ஆண் :
சந்தோஷமாய்……
பெண் :
வாழவே…….
ஆண் :
தந்தையைக் கேட்டே
கல்யாணம் நான் செய்குவேன்
இருவர் :
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்……..
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்……..
Payandhal Aaguma - English Lyrics
Female :
Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin
Panthalilae pala pergal munnaalae
Parivudan ennai kalyaanam pannaamalae
Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin
Male :
Sariyaa niyaayamaa un varththai muraiyaa
Enni paarammaa
Marumagal thannai theda en thanthai
Irunthidumpothu kalyaanam naan seivathu
Sariyaa niyaayamaa un varththai muraiyaa
Enni paarammaa
Female :
Saagasam idhu thagaathu thanthaiyidam kelaamal
En meedhu kadhalae kondathaen
Kadhalae kondathaen
Kalyaanam endraal yaedhetho poi solvathaen
Payanthaal aagumaa
Male :
Kadhal kolla thanthai sollum
Karuththum thevaiyaa
Idhai nee ariyaa paavaiyaa
Idhai nee ariyaa paavaiyaa
Male :
Kadhal kolla thanthai sollum
Karuththum thevaiyaa
Idhai nee ariyaa paavaiyaa
Idhai nee ariyaa paavaiyaa….ooo…..oo….
Sariyaa niyaayamaa un varththai muraiyaa
Female :
Pothum aiyyaa doctor-re
Purinthathu umathu ennamae
Pothum aiyyaa doctor-re
Purinthathu umathu ennamae
Male :
Vaadhai tharum mozhiyae pesi varuththaathae
Ennai vaayaadiyae
Vaadhai tharum mozhiyae pesi varuththaathae
Ennai vaayaadiyae
Female :
Thaamatham inithaagaathu
Sadhipadhiyaagaathu sugamethu
Thaamatham inithaagaathu
Sadhipadhiyaagaathu sugamethu
Male :
Santhosamaai
Female :
Vaazhavae
Male :
Santhosamaai
Female :
Vaazhavae
Male :
Thanthaiyai kettae
Kalyaanam naan seiguvaen
Both :
Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin
Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin