Ulagam Appadi Irukkudhu - தமிழ் பாடல் வரிகள்
ஆனானப் பட்டதெல்லாம்
தானானே போடையிலே…
ஏ….ஏ….ஏ…..ஏ….ஏ…ஏ….ஏ….
பெண் :
இங்கே அல்டாப்பு ஜோடி வந்து
ஆட்டம் போடுது பரா பரமே….
ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…
ஆண் :
அப்படி
இருவர் :
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
ஊரை ஏய்ச்சு ஒடம்பை வளக்குது
ஏய் ஐயா ஏய் அம்மா
ஆண் :
உள்ளுக்குள்ளே நடக்குது
பெண் :
சொல்லப் போனா மொறைக்குது
ஆண் :
உள்ளுக்குள்ளே நடக்குது
பெண் :
சொல்லப் போனா மொறைக்குது
இருவர் :
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
பெண் :
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன்
உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன்
உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா
ஆண் :
அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப்
புறப்படுவானா அவன் புறப்படுவானா
அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப்
புறப்படுவானா அவன் புறப்படுவானா
பெண் :
கண்ட பெண்களை கண்ணையடிச்சவன்
காலந்தள்ளுவானா
கண்ட பெண்களை கண்ணையடிச்சவன்
காலந்தள்ளுவானா
ஆண் :
அந்தக் காலடிப்பய வாலாட்டத்தையும்
கவனிக்காம எடங் கொடுத்துட்டு
இருவர் :
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
ஆண் :
டங்காச் சாப்பு டங்காச் சாப்பு ஜோரு
அங்கே டாலடிக்குது பாரு
உன் டங்காச் சாப்பு ஜோரு
அங்கே டாலடிக்குது பாரு
பெண் :
நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு
தயங்கி நிற்பவன் யாரு
நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு
தயங்கி நிற்பவன் யாரு எந்த ஊரு
எந்த ஊராம்
ஆண் :
வெளியூரூ
அவனுக்கு சமயம் பாத்து தாளம் போட்டு
பதுங்குறானே ஜமீன்தாரு………
இருவர் :
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
ஆண் :
தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம்
ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு
தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம்
ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு
பெண் :
அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம்
மேனேஜரின் கண்ணு ஒரு மேனேஜரின் கண்ணு
அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம்
மேனேஜரின் கண்ணு ஒரு மானேஜரின் கண்ணு
ஆண் :
கணக்கு பண்ணிட்டான்……
பெண் :
காசைப் பறிச்சுட்டா
ஆண் :
கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்
ஆண் :
கணக்கு பண்ணிட்டான்……
பெண் :
காசைப் பறிச்சுட்டா
ஆண் :
கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்
பெண் :
ஊரைக் கெடுத்துட்டான்…..
ஆண் :
பேரைக் கெடுத்துட்டா
பெண் :
உதடு கன்னத்தை…….
ஆண் :
உப்ப வச்சுட்டான்
பெண் :
ஊரு சிரிக்குது……
ஆண் :
காறித் துப்புது
பெண் :
வெக்கங் கெட்டது…..
ஆண் :
வெறிப் பிடிச்சது
பெண் :
மானங் கெட்டது….
ஆண் :
மதமுங் கொண்டது
பெண் :
மனுசனா…..மாடா….
ஆண் :
மரியாதையில்லே
இருவர் :
அடியோ உதையோ……
குத்தோ கொலையோ……
Ulagam Appadi Irukkudhu - English Lyrics
Male :
Aanaanap pattathellaam
Thaanaanae podaiyilae….
Ae…ae….ae…ae….ae….ae…ae….
Female :
Ingae altaappu jodi vanthu
Aattam poduthu paraa paramae…
Aa…aa…aa…aa….aa….aa….
Male :
Appadi
Both :
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Oorai yaeichchu odambai valakkuthu
Aei aiyyaa aei ammaa
Male :
Ullukkullae nadakkuthu
Female :
Solla ponaa moraikkuthu
Male :
Ullukkullae nadakkuthu
Female :
Solla ponaa moraikkuthu
Both :
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Female :
Unda veettukku rendagam senjavan
Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa
Unda veettukku rendagam senjavan
Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa
Male :
Avan odhai vaangaamae oorai vittu
Purappaduvaanaa avan purappaduvaanaa
Avan odhai vaangaamae oorai vittu
Purappaduvaanaa avan purappaduvaanaa
Female :
Kanda pengalai kannai adichchavan
Kaalanthalluvaanaa
Kanda pengalai kannai adichchavan
Kaalanthalluvaanaa
Male :
Antha kaaladippaya vaalaattaththaiyum
Kavanikkaama edang koduththuttu
Both :
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Male :
Dangaach chaappu dangaach chaappu joru
Angae daaladikuthu paaru
Un chaappu dangaach chaappu joru
Angae daaladikuthu paaru
Female :
Namma thanthaanaththaan paattai kettu
Thayangi nirppavan yaaru
Namma thanthaanaththaan paattai kettu
Thayangi nirppavan yaaru entha ooru
Entha ooraam
Male :
Veliyooru
Avanukku samayam paaththu thaalam pottu
Padhukkuraanae jameenthaaru
Both :
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Male :
Thalukku kaattiyae kanakku pannuthaam
Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu
Thalukku kaattiyae kanakku pannuthaam
Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu
Female :
Antha minukkai paarththathum mayangi yaenguthaam
Manager-in kannu oru manager-in kannu
Antha minukkai paarththathum mayangi yaenguthaam
Manager-in kannu oru manager-in kannu
Male :
Kanakku pannittaan…
Female :
Kaasai parichchuttaa
Male :
Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan
Male :
Kanakku pannittaan…
Female :
Kaasai parichchuttaa
Male :
Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan
Female :
Oorai keduththuttaan
Male :
Perai keduththuttaa
Female :
Udhadu kannaththai
Male :
Uppa vachchuttaan
Female :
Ooru sirikkuthu
Male : Kaari thupputhu
Female :
Vekkang kettathu
Male :
Veri pidichchuthu
Female :
Maanag kettathu
Male :
Madhamung kondathu
Female :
Manushanaa….maadaa…
Male :
Mariyaathaiyillae
Both :
Adiyo udhaiyo…
Kuththo kolaiyo….