Nenachadhu Appothu - தமிழ் பாடல் வரிகள்
நெனச்சது அப்போது
ஆண் :
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் :
இனிக்கிது இப்போது
ஆண் :
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் :
நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….
ஆண் :
நெருங்குது மயங்குது
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……
ஆண் :
நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….ஹஹ ஹான்
பெண் :
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……
பெண் :
வீடெங்கும் ரொம்ப கூட்டம்…
ஆண் :
ஆமா காலு வைக்க எடமே இல்லை
பெண் :
வேறெங்கே நம்ம ஆட்டம்…
ஆண் :
எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா
பெண் :
வீடெங்கும் ரொம்ப கூட்டம்…
வேறெங்கே நம்ம ஆட்டம்…
ஆண் :
கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து
கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே…..ஏ….ஏஹே….ஏ……
ஆண் :
நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….
பெண் :
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……
ஆண் :
கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே
கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே
ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே
ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே
பெண் :
பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல்
பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல்
பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு
விளையாடு விளையாடு விளையாடு…..
ஆண் :
ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம்
பெண் :
ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம்
ஆண் :
நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம்
நெஞ்சங்கள் மஞ்சங்களே…
பெண் :
நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….
ஆண் :
தாரரரரர ரிருரிரு
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……
Nenachadhu Appothu - English Lyrics
Female :
Nenachathu appothu
Male :
Mmm….mmm…mmm
Female :
Inikkithu ippothu
Male :
Mmm….mmm…mmm
Female :
Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu
Male :
Nerunguthu mayanguthu
Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Female :
Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu….hahahaan
Female :
Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Female :
Veedengum rompa koottam
Male :
Aamaa kaalu vaikka edamae illai
Female :
Verengae namma aattam
Male : Eppadi motta maadikku pogalaama
Female :
Veedengum rompa koottam
Verengae namma aattam
Male :
Koottangalai paarththu kodiyudal seithu
Koodu vittu pogaamal konjattumae….yae….yaehae…yae….
Female :
Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu….
Female :
Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Male :
Kodi udaiyodu manamaalai aninthaayae
Kodi udaiyodu manamaalai aninthaayae
Aadi nadanthaayae aanantha kuyil neeyae
Aadi nadanthaayae aanantha kuyil neeyae
Female :
Parththu rasiththaayae pasi theera mudiyaamal
Parththu rasiththaayae pasi theera mudiyaamal
Paruvam un kaiyil thadaiyindri vilaiyaadu
Vilaiyaadu vilaiyaadu vilaiyaadu….
Male :
Aayiram ennuthu aasaiyil manam
Female :
Aagattum paarungal verenna sugam
Male :
Nee sonna pinnaalae yaedhini bayam
Nenjangal manjangalae
Female :
Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu….
Male :
Thaararararara riruriru
Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu