Santhana Kattinil Malligai - தமிழ் பாடல் வரிகள்
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
பெண் :
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள்
ஆண் :
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து
கவிதை எழுதுங்கள்
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து
கவிதை எழுதுங்கள்
ஆண் :
மாரிக் கால மேகந்தன்னில்
ஊர்வலம் செல்லுங்கள்
மாரிக் கால மேகந்தன்னில்
ஊர்வலம் செல்லுங்கள்
இருவர் :
வானம்பாடி ஞானம் கொண்டு
கானம் பாடுங்கள்
ஆண் :
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள்
ஆண் :
ஆலிலை மீது கோயிலைக் கண்டு
ஆடிக் கூடுங்கள்…….
ஆலிலை மீது கோயிலைக் கண்டு
ஆடிக் கூடுங்கள்…….
ஆசையென்னும் நீலக் கடலின்
ஆழம் பாருங்கள்
ஆண் :
பாலில் ஊறும் கனியைப் போலே
அன்பினில் ஊறுங்கள்
பாலில் ஊறும் கனியைப் போலே
அன்பினில் ஊறுங்கள்
பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே
வேதம் படியுங்கள்……..
பெண் :
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள்
பெண் :
ஓரடி முன்னும் ஓரடி பின்னும்
காலடி போடுங்கள்……
ஓரடி முன்னும் ஓரடி பின்னும்
காலடி போடுங்கள்……
ஊஞ்சல் போலே ஒருவர் தோளில்
ஒருவர் ஆடுங்கள்
ஆண் :
ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி
ஆனந்தம் கொள்ளுங்கள்
ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி
ஆனந்தம் கொள்ளுங்கள்
ஆதிக்கால மனிதரைப் போலே
பாஷை பேசுங்கள்……..
இருவர் :
சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள்
Santhana Kattinil Malligai - English Lyrics
Female :
Santhana kaattinil malligai pooththathu
Mangala vaasangal
Saayangaalam pouranami nilavil
Sangathi pesungal
Female :
Santhana kaattinil malligai pooththathu
Mangala vaasangal
Saayangaalam pouranami nilavil
Sangathi pesungal
Aa…..aa….sangathi pesungal
Male :
Mayangum kangal Naalum saernthu
Kavithai ezhuthungal
Mayangum kangal Naalum saernthu
Kavithai ezhuthungal
Male :
Maari kaala meganthannil
Oorvalam sellungal
Maari kaala meganthannil
Oorvalam sellungal
Both :
Vaanampaadi nyaanam kondu
Gaanam paadungal
Male :
Santhana kaattinil malligai pooththathu
Mangala vaasangal
Saayangaalam pouranami nilavil
Sangathi pesungal
Aa…..aa….sangathi pesungal
Male
: Aalilai meedhu koyilai kandu
Aadi koodungal
Aalilai meedhu koyilai kandu
Aadi koodungal
Aasai ennum neela kadalin
Aazham paarungal
Male :
Paalil oorum kaniyai polae
Anbinil oorungal
Paalil oorum kaniyai polae
Anbinil oorungal
Paadhi kannil paarththu kondae
Vedham padiyungal
Female :
Santhana kaattinil malligai pooththathu
Mangala vaasangal
Saayangaalam pouranami nilavil
Sangathi pesungal
Aa…..aa….sangathi pesungal
Female :
Oradi munnum oradi pinnum
Kaaladi podungal
Oradi munnum oradi pinnum
Kaaladi podungal
Oonjal polae oruvar tholil
Oruvar aadungal
Male :
Aaradi koondhalai panjanaiyaakki
Aanantham kollungal
Aaradi koondhalai panjanaiyaakki
Aanantham kollungal
Aadhi kaala manitharai polae
Paashai pesungal
Both :
Santhana kaattinil malligai pooththathu
Mangala vaasangal
Saayangaalam pouranami nilavil
Sangathi pesungal
Aa…..aa….sangathi pesungal