Kaarmegam Oorkolam Pogum - தமிழ் பாடல் வரிகள்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண் :
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
பெண் :
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண் :
பார்த்தவை எல்லாம் கனவுகளா
பழகிய அன்பின் உறவுகளா
காதலின் ஆசை நினைவுகளா
வேதனை என்னும் சிலுவைகளா
பெண் :
தாங்காமல் நான் வாங்கி போய் வரவா
போய் வர நல்வாழ்த்து நீ தரவா
பெண் :
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண் :
நாயகன் உந்தன் நினைவினிலே
நான் வரும் இந்த வழியினிலே
ஆயிரம் ரோஜா மலர் விரித்தால்
அமைதியில் தூங்கும் வரம் கொடுத்தாய்
பெண் :
நீ சொன்ன உன் வார்த்தை ஞாபகங்கள்
வாழ்க்கையில் என்ன என்ன நாடகங்கள்
பெண் :
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண் :
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
பெண் :
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
Kaarmegam Oorkolam Pogum - English Lyrics
Female :
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female :
Maalaiyil nee vandhu maalai sooda
Maalaiyil nee vandhu maalai sooda
Mai vizhi kanneeril kaaviyam paada
Female :
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female :
Paarthavai ellam kanavugala
Palagiya anbin uravugalaa
Kaadhalin aasai ninaivugala
Vedhanai ennum siluvaigalaa
Female :
Thaangaamal naan vaangi poi varavaa
Poi vara nal vaazhthu nee tharavaa
Female :
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female :
Naayagan undhan ninaivinilae
Naan varum indha vazhiyinilae
Aayiram roja malar virithaal
Amaidhiyil thoongum varam koduthaai
Female :
Nee sonna un vaarthai gyabagangal
Vaazhkaiyil enn enna naadagangal
Female :
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female :
Maalaiyil nee vandhu maalai sooda
Mai vizhi kanneeril kaaviyam paada
Female :
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum