Tamil Lyrics

Manmadha Odangale song lyrics

Movie — Kaalamellaam Un Madiyil

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyricist — Vaali

Music Director — Chandra Bose

Manmadha Odangale - தமிழ் பாடல் வரிகள்

பெண் குழு :
ஆ…..ஆ……ஆ……
ஆ……ஆ……ஆ…..

பெண் :
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே

ஆண் :
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே

பெண் :
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே

ஆண் :
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே

குழு :
தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா

குழு :
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன

ஆண் :
ஆ…..ஆ…..ஆ…..ஆஹா ஹா…

ஆண் :
கண்ணில் வலை வீசி
சந்த மொழி பேசி
நந்தவனம் கொலுசு அணிந்து
அசைந்து நடந்ததே

பெண் :
ஏங்குகின்ற போதும்
தூங்குகின்ற போதும்
கொலுசுகள் உனது பெயரை
ஒலித்து அழைத்ததே

ஆண் :
என்ன ஒரு வேதனை

பெண் :
பத்து விரல் சோதனை

ஆண் :
முத்தம் ஒரு சாதனை

குழு :
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தனனா

பெண் :
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே

ஆண் :
ம்… தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே

குழு :
தானே தந்தானா தானே தந்தானா
தானே தந்தானா தானே தந்தானா

ஆண் :
உன்னழகு பேரை
உச்சரிக்கும் வேளை
எச்சிலுக்குள் பாலும் தேனும்
சேர்ந்து ஊறுதே

பெண் :
கொத்திச் செல்லும் பார்வை
நெஞ்சை தொடும் வேளை
மனசுக்குள் கோடி மின்னல் ஓடி ஆடுதே

ஆண் :
நித்தம் ஒரு கேளிக்கை

பெண் :
வெக்கத்துக்கு வேடிக்கை

ஆண் :
வாலிபத்தின் வாடிக்கை

குழு :
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தனனா

ஆண் :
ஆ…..மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே

பெண் :
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே

ஆண் :
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே

பெண் :
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே

ஆண் :
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே

பெண் :
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே

Manmadha Odangale - English Lyrics

Female Chorus :

Aa… aa… aa…

Aa…aa… aa…

Female :

Manmadha odangalae

Mandhiram paadungalae

Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae

Male :

Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae

Female :

Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae

Male :

Manmadha odangalae

Mandhiram paadungalae

Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae

Chorus :

Thandhana thandhana thandhana thandhananaa

Thandhana thandhananaa

Thandhana thandhana thandhana thandhananaa

Thandhana thandhananaa

Chorus :

Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhana thandhana

Male :

Aa… aa… aa… aahaa haa…

Male :

Kannil valai veesi

Sandha mozhi paesi

Nandhavanam kolusu anindhu

Asaindhu nadandhadhae

Female :

Yaengugindra podhum

Thoongugindra podhum

Kolusugal unadhu peyarai

Olithu azhaithadhae

Male :

Enna oru vaedhanai

Female :

Pathu viral sodhanai

Male :

Mutham oru saadhanai

Chorus :

Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhananaa

Female :

Manmadha odangalae

Mandhiram paadungalae

Male :

M… thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae

Chorus :

Thaanae thandhaanaa thaanae thandhaanaa

Thaanae thandhaanaa thaanae thandhaanaa

Male :

Un azhagu paerai

Ucharikkum vaelai

Echilukkul paalum thaenum

Serndhu oorudhae

Female :

Kothi chellum paarvai

Nenjai thodum vaelai

Manasukkum kodi minnal odi aadudhae

Male :

Nitham oru kaelikkai

Female :

Vekkathukku vaedikkai

Male :

Vaalibathin vaadikkai

Chorus :

Thandhana thandhana thandhana thandhana

Thandhana thandhana thandhananaa

Male :

Aa… manmadha odangalae

Mandhiram paadungalae

Female :

Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae

Male :

Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae

Female :

Kasangaamal thazhuvungal

Kanmani pookkalae

Male :

Manmadha odangalae

Mandhiram paadungalae

Female :

Thendralukku oru thandhi adikkanum

Sammadham sollungalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Manmadha Odangale

Which movie does the song Manmadha Odangale belong to?

The song Manmadha Odangale is from the movie Kaalamellaam Un Madiyil.

Who is the music director of Manmadha Odangale?

The music for Manmadha Odangale is composed by Chandra Bose.

Who wrote the lyrics for Manmadha Odangale?

The lyrics for Manmadha Odangale are penned by Vaali.

Who sang the Manmadha Odangale song?

Manmadha Odangale is sung by S. P. Balasubrahmanyam, Vani Jairam.

Related Songs