Seettu Kattu Rani Pole - தமிழ் பாடல் வரிகள்
ஹே சீட்டு கட்டு
ராணி போல சீட்டு கட்டு
ராணி போல தேடி உன்ன
கொண்டு வந்தா விட்டு
விட்டு ஓடலாமா
ஆண் :
ஏழு கட்ட எட்டு
கட்ட உச்ச கட்ட மெட்டு
கட்ட டப்பாங்குத்து
போடலாமா
ஆண் :
குத்தடி குத்தடி
ஜினக்கா ஜினக்கா வந்து
கெஞ்சுதே கெஞ்சுதே
பாவக்கா ஊமக்கா ஊமக்கா
மூஞ்சிய மாத்துக்கா அட
வாழ்க்கையே ஜாலி தானக்கா
ஆண் :
ஹோய் ஜோ ஜோ
ஜோ ஜோதிகா நீ வாட்டமான
ஊட்டி பேரிக்கா வாவ் வாவ்
ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ
போதை ஏத்தும் நாட்டு
ஜாதிக்கா
பெண் :
ஏய் சி போடா
ஆஆ…. யே இன்னும்
என்னடா செய்ய போற
நீ பாவம் இல்லையா
என் கண்ண பாரு நீ
ஹோ
ஆண் :
மாயாவியாய்
மாற போகிறேன் என்ன
யாருன்னு நான் காட்ட
போகிறேன் ஹோய்
ஆண் :
ஏழு கடல் ஏழு
மலை தாண்டி உன்னை
கொண்டு சென்று கன்னி
தீவில் போட போறேன்
பச்சக்கிளி போல உன்ன
மந்திரத்தில் மாத்தி வச்சி
கூண்டுக்குள்ள வைக்க
போறேன்
ஆண் :
என்னையே
என்னையே சுத்திடும்
சுத்திடும் பூனைக்குட்டி
போல உன்ன மாத்துவேன்
மியாவ்
ஆண் :
ஜோ ஜோ ஜோ
ஜோதிகா நீ வாட்டமான
ஊட்டி பேரிக்கா வாவ் வாவ்
ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ
போதை ஏத்தும் நாட்டு
ஜாதிக்கா
பெண் :
பொண்ணு
என்றதும் பேயும்
இறங்குமே என்ன
ஆளுடா சி சி இறக்கம்
இல்லையா டேய்
ஆண் :
ரொம்ப நல்லவன்
நான் ரொம்ப நல்லவன்
ஏய் சீண்டி பார்த்ததும்
நான் சீறி பாய்பவன்
ஹோ
ஆண் :
ஹே தொட்டி
குள்ள தங்க மீனு முட்டி
நீந்தினாலும் சமுத்திரத்தை
சேர முடியுமா
ஆண் :
ஹே மாம்பழத்துக்குள்ள
மாட்டி கிட்ட வண்டு வந்து
பொத்தலிட்டு போக முடியுமா
ஆண் :
காவலை மீறியே
கண்களை கட்டி நீ அடி
என்னை விட்டு ஓட
முடியுமா
ஆண் :
ஹேய் ஜோ ஜோ
ஜோ ஜோதிகா நீ வாட்டமான
ஊட்டி பேரிக்கா வாவ் வாவ்
ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ
போதை ஏத்தும் நாட்டு
ஜாதிக்கா
Seettu Kattu Rani Pole - English Lyrics
Male :
Hey seettu kattu rani pola..
Seettu kattu rani pola..
Thedi onna kondu vandha
Vittu vittu odalaamaa
Male :
Ezhu katta ettu katta
Ucha katta mettu katta
Dappaanguthu podalaama
Male :
Kuthadi kuthadi jainakka jainakka
Vandhu kenjudhae kenjudhae paavakkaa
Oomakkaa oomakkaa
Moonjiya maathukkaa
Ada vaazhkkaiyae jolly dhaanakkaa
Male :
Hoi jo jo jo jothika
Nee vaattamaana ooty berikkaa wowu..wowu
Jo jo jo jothika
Nee bodha yethum naattu jaadhikkaa…
Female :
Aei che podaa..
Aaaaa……..
Ae innum ennadaa
Seiya pora nee
Paavam illaiyaa
En kanna paaru nee ho
Male :
Maayaaviyaai
Maara pogiren
Enna yaarunu
Naan kaatta pogiren hoi
Male :
Ezhu kadal ezhu malai thaandi
Unnai kondu sendru
Kannitheevil poda poren
Pachakkili pola unna
Mandhirathil maathi vachi
Koondukkulla vaikka poren
Male :
Ennaiyae ennaiyae
Suthidum suthidum
Poonakutti pola onna maathuven
Meow….
Male
:
Jo jo jo jothika
Nee vaattamaana ooty berikkaa wowu..wowu
Jo jo jo jothika
Nee bodha yethum naattu jaadhikkaa…
Female :
Ponnu endradhum
Peyum erangumae
Enna aaludaa
Chi chee irakkam illaya dei
Male :
Romba nallavan
Naan romba nallavan
Aei seendi paarthadhum
Naan seeri paaibhavan..ho
Male :
Hey thottikkulla thanga meenu
Mutti neendhinaalum
Samudhirathai saera mudiyuma
Male :
Hey maambazhathukkulla vandhu
Maattikkitta vandu vandhu
Pothalittu poga mudiyuma
Male :
Kaavalai meeriyae
Kangalai katti nee
Adi ennai vittu oda mudiyumaa
Male :
Hei jo jo jo jothika
Nee vaattamaana ooty berikkaa wowu..wowu
Jo jo jo jothika
Nee bodha yethum naattu jaadhikkaa…