Tamil Lyrics

Kathadi Pola song lyrics

Movie — Maayavi

Singer(s) — Pusphavanam Kuppuswamy, Kalpana Patowary

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Devi Sri Prasad

Kathadi Pola - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

புஷ்பவனம் குப்புசாமி

இசையமைப்பாளா் :

தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் :
ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற

பெண் :
ஏ சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் :
ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற

பெண் :
சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் :
என்னாடி வுட்டுபுட்டா
ரொம்ப பேசுற

பெண் :
கண்ணாடி நெஞ்சு
மேல கல்ல வீசுற

ஆண் :
திண்டாடி திண்டாடி
திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் :
ஏ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் :
ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற

பெண் :
ஏ சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் :
ஏய் கிறுக்கி நான்
திக்கி திக்கி கத்தி மேல
நடக்குறேன் டி கை வழுக்கி
உன் கைய தொட்டு
பத்திகிறேன் டி

பெண் :
ஏய் கிறுக்கா உன்
கண்ணு ரெண்டும் பத்திக்கிற
வத்திக்குச்சி டா நீ பாத்தா உள்ள
தப்புத்தண்டா நடக்குதடா

ஆண் :
சோக்கா சிாிக்க
வெச்சிட்ட சுருக்கு பையில்
நேக்கா முடிஞ்சி வச்சிட்டா
எப்பா

பெண் :
ரேஞ்சி இறங்க
வெச்சிட்ட என் சிந்தனைய
தேங்கி தளும்ப வெச்சிட்ட

ஆண் :
ஹோய் ஏ அடி
என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் :
ஹான் எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே

ஆண் :
ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற

பெண் :
என்ன சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற…….

ஆண் :
ஓ உன் இடுப்பு ஒரு
ரயிலு பெட்டி போல தான்
குலுங்குதடி என் இளமை
தண்ட வாளம் விட்டு குதிக்குதடி

பெண் :
அட என் மனசு
ஒரு நகை பெட்டி போல
தான் இருக்குதடா உன்
வயசு அத தொட்டு
தொட்டு திருடுதடா

ஆண் :
ஏய் அச்சி முறிஞ்சி
போச்சுடி என் நெஞ்சு இப்போ
சுத்தி சாிஞ்சி போச்சுடி அய்யோ

பெண் :
வெட்கம் உடைஞ்சி
போச்சுடா என் மூளைக்குள்ள
பட்சி பறந்து போச்சுடா அய் அய்

ஆண் :
ஏ என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் :
ஓ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் :
ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற

பெண் :
ஆ ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

பெண் :
சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற
……………………………….

ஆண் :
அடி என்னாடி
வுட்டுபுட்டா ரொம்ப பேசுற

பெண் :
அட கண்ணாடி நெஞ்சு
மேல கல்ல வீசுற

ஆண் :
திண்டாடி திண்டாடி
திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் :
ஓ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் :
அப்படித்தான்

Kathadi Pola - English Lyrics

Male :

Eh kaathaadi pola endi enna suthura

Female :

Eh choo mandra kaali pottu sutha vekkira

Male :

Eh kaathaadi pola endi enna suthura

Female :

Choo mandra kaali pottu sutha vekkira

Male :

Ennadi uttuputta romba pesura

Female :

Kannadi nenjumela kalla visura

Male :

Thindadi thindadi thindaadi sokki nikkura

Male :

Adi ennadi ennadi kannadikkum poongodi

En manasu un iduppil maatikichu dee

Female :

Eh ettadi pathadi etti ninnu kannadi

Getti melam kottum munna thotta eppadi

Male :

Eh kaathaadi pola endi enna suthura

Female :

Eh choo mandra kaali pottu sutha vekkira

Male :

Eii kirukki naan thikki thikki kathi mela nadakuren di

Kai vazhuki un kaiya thottu pathikiren di

Female :

Eii kirukka un kannu rendum pathikira vathi kuchida

Nee paatha ulla thappu thanda nadakuthada

Male :

Sokka sirikka vechita

Surukka paiyil nekka mudinju vachita yappa

Female :

Rengi renga vechita

En sindhanaiya thaengi thazhumba vechita

Male :

Hoi…eh ennadi ennadi kannadikkum poongodi

En manasu un iduppil maatikichu dee

Female :

Haan… ettadi pathadi etti ninnu kannadi

Getti melam kottum munna thotta eppadi

Male :

Hey..hey..hey..hey

Hey..hey..hey..hey

Male :

Eh kaathaadi pola endi enna suthura

Female :

Enna choo mandra kaali pottu sutha vekkira…ahhh..aahhh…

Male :

Oh… oon iduppu oru railu petti polathaan kulunguthadi

En ilama thandavalam vittu kuthikuthadi

Female :

Ada en manasu oru nagha petti pola thaan irukuthada

Un vayasu atha thottu thoottu thiruduthada

Male :

Eh acchii murinji pochudi

En nenju ippo suthi sarinji pochudi..aiyoo

Female :

Vetkam odanju pochuda

En moola kulla patchi parandhu pochuda aiy aiy

Male :

Eh ennadi ennadi kannadikkum poongodi

En manasu un iduppil maatikichu dee

Female :

Oooh… ettadi pathadi etti ninnu kannadi

Getti melam kottum munna thotta eppadi

Male :

Eh kaathaadi pola endi enna suthura…

Female :

Ah..ha ..ha ha…ha .ha .ha ..ha

Female :

Choo mandra kaali pottu sutha vekkira

Female :

Hmm..ah..ohh.ahhh..yeahh…….

Male :

Adi ennadi uttuputta romba pesura

Female

: Ada Kannadi nenjumela kalla visura

Male

:

Thindadi thindadi thindaadi sokki nikkura

Male :

Adi ennadi ennadi kannadikkum poongodi

En manasu un iduppil maatikichuu… dee

Female

:

Ooohhhh ettadi pathadi etti ninnu kannadi

Getti melam kottum munna thotta eppadi…

Male :

Appadithan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathadi Pola

Which movie does the song Kathadi Pola belong to?

The song Kathadi Pola is from the movie Maayavi.

Who is the music director of Kathadi Pola?

The music for Kathadi Pola is composed by Devi Sri Prasad.

Who wrote the lyrics for Kathadi Pola?

The lyrics for Kathadi Pola are penned by Na. Muthu Kumar.

Who sang the Kathadi Pola song?

Kathadi Pola is sung by Pusphavanam Kuppuswamy, Kalpana Patowary.

Related Songs

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Villu

Music Director — Devi Sri Prasad

Movie — Singam

Music Director — Devi Sri Prasad