Tamil Lyrics

Tamizh Naattil song lyrics

Movie — Maayavi

Singer(s) — Malathi, Paalakadu Sriram

Lyricist — Kabilan

Music Director — Devi Sri Prasad

Tamizh Naattil - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
பாலக்காடு ஸ்ரீராம்

இசையமைப்பாளா் :
தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் :
ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் எதிர்காலம்
நல்லாருக்கோம் ஹே
தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும்
நான் உண்மைய சொல்வேன் டா

ஆண் :
மகராசன் பல்லவன்தான்
மலை ஏற சொன்னவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச
சிற்பத்த பாறேன்டா

ஆண் :
இங்கு நல்லவன்
யாருமில்ல நான் பல்லவன்
பேர புள்ள இந்த ஊற போட்ட
தோட்டத்துக்கு காவல்காரன்
நான்தான்டா

ஆண் :
ஆனா ஆவனாவே
அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா

ஆண் :
ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் அட எதிர்காலம்
நல்லாருக்கோம்…………..

ஆண் :
அர யே யே
பல்லவனின் பேர சொல்ல
சிற்பங்களா செஞ்சு வெச்சான்
உன்னுடைய பேர சொல்ல
என்ன செஞ்ச நீ மஞ்ச
வைக்கோல் ஆழ செஞ்சு
வெச்ச கண்ணு குட்டி நீ

ஆண் :
அர யே யே
கடற்கரை ஓரத்துல
கலங்கரை விளக்குதான்
ஒத்த கண்ணால் வழிய
காட்டி கௌன்டி நிக்குதே
உனக்கு ரெண்டு கண்ணும்
இருந்தும் கூட பார்வை
நல்லாளே

ஆண் :
இந்த வெள்ளைக்காரன்
எங்களுக்கு சொந்தக்காரன்
இங்கு வெள்ளையன வெளியேற
சொல்லவே சொல்லவே சொல்லவே
மாட்டேன்டா

பெண் :
ஆனா ஆவனாவே
அறியாதையா

ஆண் :
அடி
ஆனா நாலு பாஷை
தெரியும் போயா

ஆண் :
போடு

ஆண் :
ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் அட எதிர்காலம்
நல்லாருக்கோம்…………..

பெண் :
அர யே யே
பாராங்கல்லு உள்ளுக்குள்ளே
கூழாங்கல்லு பொண்ணு நானு
பம்பரம்மா சுத்தி சுத்தி ஆட்டம்
போடுவேன் ஆ கண்ணடிச்சா
ஒட்டு மொத்தம் கூட்டம் சேர்வேன்

ஆண் :
அர யே யே
அர்ஜுனரு வில்லுகாரேன்
ஆஞ்சநேயா் தில்லுகாரேன்
கம்பி போல மீச வெச்ச
கட்டபொம்மன்டா எனக்கு
அம்மா அப்பா எல்லாம்
இந்த கல்லு பொம்ம தான்

ஆண் :
இந்த பாறை என்ன
பூமி தாயின் கர்ப்பம் தானே
இந்த கர்ப்பத்துக்குள்ளே
எத்தனையோ சிற்பத்த
சிற்பத்த சிற்பத்த பாரேன் டா

ஆண் :
ஆனா ஆவனாவே
அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா
ஹோ ஹோய்

பெண் :
ஆனா ஆவனாவே
அறியாதையா ஆனா நாலு
பாஷை தெரியும் போயா

ஆண் :
ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் எதிர்காலம்
நல்லாருக்கோம் ஹே
தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும்
நான் உண்மைய சொல்வேன் டா

ஆண் :
மகராசன் பல்லவன்தான்
மலை ஏற சொன்னவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச
சிற்பத்த பாறேன்டா

ஆண் :
இங்கு நல்லவன்
யாருமில்ல நான் பல்லவன்
பேர புள்ள இந்த ஊற போட்ட
தோட்டத்துக்கு காவல்காரன்
நான்தான்டா

ஆண் & பெண் :
ஆனா ஆவனாவே
அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா

Tamizh Naattil - English Lyrics

Male :

Hey thamizh naattil ellorukkum

Ethirkaalam nallarukkom

Hey thamizh naattil ellorukkum

Ethirkaalam nallarukkom

Oru vaarththai sonnaalum

Naan unmaiya solven da

Male :

Maharaasan pallavanthaan

Mala yera sonnavanthaan

Kadal oram katti vechcha

Sirppaththa paarenda

Male :

Ingu nallavan yaarumilla

Naan pallavan pera pulla

Intha oora potta thottathukku

Kaavalkaaran naanthaanda

Male :

Aana aavanaavae ariyaathaiya

Hoi aanaa naalu baasha theriyum pooya

Male :

Hey thamizh naattil ellorukkum

Ada ethirkaalam nallarukkom..haun..haun….

Male :

Ara yeah yeah

Pallavanin pera solla

Sirpangala senju vechchaan

Unnudaiya pera solla

Enna senje nee..

Manja vaikol aala senju vechcha

Kannu kutti nee

Male :

Ara yeah yeah

Kadarkara oraththula

Kalangkara velakkuthaan

Oththa kannaal vazhiya kaatti

Koundi nikkuthae

Unakku rendu kannum irunthum kooda

Paarva nallaallae

Male :

Intha vellakkaaran

Engalukku sonthakaaran

Ingu vellaiyana veliyera

Sollavae solavae sollavae maatenda

Female :

Aana aavanaavae ariyaathaiya

Male :

Adi

Aanaa naalu baasha theriyum pooya

Male :

Podu

Male :

Hey thamizh naattil ellorukkum

Ada ethirkaalam nallarukkom..haun..haun….

Female :

Ara yeah yeah

Paarankallu ullukullae

Koozhankallu ponnu naanu

Bambarammaa suththi suththi

Aattam poduven

Aah kanadichcha ottu moththam

Koottam sereven

Male :

Ara yeah yeah

Arjunaru villukaaren

Aanjaneyar dillukaaren

Kambi pola meesa vechcha

Kattabommanda

Enakku amma appa ellaam

Intha kallu bomma thaan

Male :

Intha paarai enna

Bhoomi thaayin garbam thaanae

Intha garbaththukkullae

Ethanaiyo

Sirpaththa sirpaththa sirpaththa paaren da

Male :

Aaannaa aavanaavae ariyaathaiya

Hoi aanaa naalu baasha theriyum pooya

Ho..hoii

Female :

Aana aavanaavae ariyaathaiya

Aanaanaalu baasha theriyum pooya

Male :

Hey thamizh naattil ellorukkum

Ethirkaalam nallarukkom

Hey thamizh naattil ellorukkum

Ethirkaalam nallarukkom

Oru vaarththai sonnaalum

Naan unmaiya solven da

Male :

Maharaasan pallavanthaan

Mala yera sonnavanthaan

Kadal oram katti vechcha

Sirppaththa paarenda

Male :

Ingu nallavan yaarumilla

Naan pallavan pera pulla

Intha oora potta thottathukku

Kaavalkaaran naanthaanda

Male & Female :

Aana aavanaavae ariyaathaiya

Hoi aanaa naalu baasha theriyum pooya

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Tamizh Naattil

Which movie does the song Tamizh Naattil belong to?

The song Tamizh Naattil is from the movie Maayavi.

Who is the music director of Tamizh Naattil?

The music for Tamizh Naattil is composed by Devi Sri Prasad.

Who wrote the lyrics for Tamizh Naattil?

The lyrics for Tamizh Naattil are penned by Kabilan.

Who sang the Tamizh Naattil song?

Tamizh Naattil is sung by Malathi, Paalakadu Sriram.

Related Songs

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Maayavi

Music Director — Devi Sri Prasad

Movie — Villu

Music Director — Devi Sri Prasad

Movie — Singam

Music Director — Devi Sri Prasad