Kaatarutha Thendrale - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஹா
ஹா ஆஹா ஹா
ஆண் :
காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு
விஷ்லிங் :
………………………………
ஆண் :
காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு
குழு :
யே யே யே
யே யே யே யே யே
யே யே யே யே
விஷ்லிங் :
………………………
ஆண் :
தண்ணி குள்ளே
கெண்டை மீன்கள் துள்ளும்
போதிலே கை வளையல்
ஓசை வளையல் ஓசை
கேட்டதில்லையா நீ
கேட்டதில்லையா நீ
கேட்டதில்லையா
ஆண் :
வண்டு வந்து பாடுகின்ற
பாடல் கேட்கையில் இளம்
பூக்களுக்கு புல் அரிக்கும்
பார்த்ததில்லையா நீ
பார்த்ததில்லையா நீ
பார்த்ததில்லையா
ஆண் :
பாறை குள்ளும்
தேரை உண்டு கேட்டதில்லையா
பூமி குள்ளும் பாடல் உண்டு
உண்மை இல்லையா
ஆண் :
காற்று மண்டலம்
வாசல் ஆனது மூச்சிழுக்கும்
போது பாட்டு உள் நுழைந்தது
விஷ்லிங் :
……………………………..
ஆண் :
காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு
ஆண் :
ச க ச நி ச க
ச நி ச க ம ப நி ப ச
குழு :
தோம் தோம்
தரிகிட தாம் தக திமி
தகிர்கிடததம் தகிர்கிடததம்
தகிர்கிடததம்
ஆண் :
ப நி ச ரி ப நி ச ரி ப ம
குழு :
தரிக தாம் தரிகிடதாம்
ததீம் கினத்த ததீம்கினத
ஆண் :
க க ரி ரி ச க ரி ச
நி ப ப ப ச ச ச ச ரி ரி ரி
ரி க ரி ச நி ப க ம ப நி ச
ஆண் :
ப நி ச ரி ச
ப நி ச க ச ரி ச
ஆண் :
மேற்கு வண்ணம்
மஞ்சள் பூச பாட்டு வந்தது
என்னை மெல்ல மெல்ல
தென்றல் தீண்ட பாட்டு
வந்தது புது பாட்டு வந்தது
பாட்டு வந்தது
ஆண் :
மொட்டு விட்ட பூவை
பார்த்து பாட்டு வந்தது குளிர்
தீண்ட தீண்ட குளிக்கும் போது
பாட்டு வந்தது பாட்டு வந்தது
முழு பாட்டு வந்தது
ஆண் :
ஜன்னலோரம் நிலவு
பார்த்து பாட்டு வந்தது சல
சலக்க மழை அடிக்க
பாட்டு வந்தது
ஆண் :
மேடை ஏறவும்
மாலை சூடவும் பாடி
பாடி பார்ப்பதில்லை
பாட்டு என்பது
விஷ்லிங் :
……………………
ஆண் :
{ காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு } (2)
விஷ்லிங் :
…………………………….
Kaatarutha Thendrale - English Lyrics
Male :
Ahaaa…haaa..haaaaa….ahaaa..haa….
Male :
Kaatarutha thendralae
Kaalai nera thendralae
Konduvandha paadal enna paadu
Kanvizhiththa pookkalae
Kanvizhiththa pookkalae
Paadugindra thendralodu aadu
Nee paadugindra thendralodu aadu
Whistling
: ………………………
Male :
Kaatarutha thendralae
Kaalai nera thendralae
Konduvandha paadal enna paadu
Kanvizhiththa pookkalae
Kanvizhiththa pookkalae
Paadugindra thendralodu aadu
Nee paadugindra thendralodu aadu
Chorus :
Ye ye ye ye
Ye ye ye ye ye ye ye ye
Whistling :
………………………
Male :
Thanni kullae kendai meengal
Thullum podhilae
Kai valayal osai valayal osai
Kettadhillayaa
Nee kettadhillayaa nee kettadhillayaa
Male :
Vandu vandhu paadugindra
Paadal ketkayil
Ilam pookkalukku pullarikkum
Paarththadhillayaa
Nee paarthadhillaya nee paarthadhillaya
Male :
Paaraikullum therai undu
Kettadhillayaa
Bhoomi kullum paadal undu
Unmai illayaa
Male :
Kaatru mandalam
Vaasal aanadhu
Moochizhukkum podhu paattu
Ul nuzhaindhadhu
Whistling :
………………………
Male :
Kaatarutha thendralae
Kaalai nera thendralae
Konduvandha paadal enna paadu
Kanvizhiththa pookkalae
Kanvizhiththa pookkalae
Paadugindra thendralodu aadu
Nee paadugindra thendralodu aadu
Male :
Sa ga sa ni sa ga sa ni
Sa ga ma pa ni pa sa
Chorus :
Thom thom tharigidathaam
Thakathimi thagirgidathatham
Thagirgidathatham thagirgidathatham
Male :
Pa ni sa ri pa ni sa ri pa ma
Chorus :
Tharigadhaam tharigidadhaam
Thatheem kinatha thatheemkinatha
Male :
Ga ga ri ri sa ga ri sa ni pa
Pa pa sa sa sa sa ri ri ri ri
Ga ri sa ni pa ga ma pa ni sa
Male :
Pa ni sa ri sa
Pa ni sa ga sa ri sa
Male :
Merku vaanam manjal poosa
Paattu vandhadhu
Ennai mella mella thendral theenda
Paattu vandhadhu
Pudhu paattu vandhadhu
Paattu vandhadhu
Male :
Mottu vitta poovai paarththu
Paattu vandhadhu
Kulir theenda theenda kulikkum podhu
Paattu vandhadhu
Paattu vandhadhu
Muzhu paattu vandhadhu
Male :
Jennaloram nilavu paarthu
Paattu vandhadhu
Salasalakka mazhai adikka
Paattu vandhadhu
Male :
Medai yeravum
Maalai soodavum
Paadi paadi paarppadhillai
Paattu enbadhu
Whistling
: …………………………
Male :
{Kaatarutha thendralae
Kaalai nera thendralae
Konduvandha paadal enna paadu
Kanvizhiththa pookkalae
Kanvizhiththa pookkalae
Paadugindra thendralodu aadu
Nee paadugindra thendralodu aadu} (2)
Whistling :
…………………………