Mana Madurai Gundu Malliye - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ ஓஓ
ஓஹோ ஹேய் மானா
மதுரை குண்டு மல்லிய
வாடாம நான் தலையில்
சூட்டுறேன் நீ வா மா நீ
வா மா நீ வா மா
குழு :
நீ வா மா நீ
வா மா நீ வா மா
பெண் :
யே குண்டு மல்லிய
பூவா சூட்டவா பக்கம் வந்து
நீ பல்ல காட்டவா போ மாமா
போ மாமா போ மாமா
குழு :
போ மாமா
போ மாமா போ மாமா
ஆண் :
ஏய் சக்கம்பட்டி
சேல ஒன்னு வாங்கி
தாரேன் வாறியா
பெண் :
ராத்திரியானா
திரும்ப கேப்ப வேணா
மாமா போயா போயா
ஆண் :
மானா மதுரை
குண்டு மல்லிய வாடாம
நான் தலையில் சூட்டுறேன்
நீ வா மா நீ வா மா நீ வா மா
குழு :
நீ வா மா நீ
வா மா நீ வா மா
குழு :
புர்ரா ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் புர்ரா
ஆண் :
ஏய் டூரிங் டாக்கி
கூட்டி போறேன் கோலி
சோடா வாங்கி தாறேன்
பக்கத்துல உக்காந்து தான்
சினிமா பாப்போமா
குழு :
நீ வா மா நீ
வா மா நீ வா மா
பெண் :
இருட்டுல எங்க
படத்த பாப்ப இடுப்புல
என்ன கிள்ளி பாப்ப
பத்து மணி ஆட்டம்
எல்லாம் வேணாம்
போ மாமா
குழு :
போ மாமா
போ மாமா போ
மாமா
ஆண் :
அடி பாக்காத
இடம் ஒன்னு
பாப்போமா சொல்லு
பெண் :
நான் பழகாத
இடத்துக்கு வர மாட்டேன்
தள்ளி நில்லு
குழு :
ஓஹோ ஓஓ
ஆண் :
ஏ மானா மதுரை
குண்டு மல்லிய வாடாம
நான் தலையில் சூட்டுறேன்
நீ வா மா நீ வா மா நீ வா மா
குழு :
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய்
ஆண் :
ஏய் கைய காட்டு
வளையல் மாட்ட கால
காட்டு கொலுசு மாட்ட
ஆச வச்சி வாங்கி வந்தேன்
போட்டுக்க நீ வா மா
குழு :
நீ வா மா
நீ வா மா நீ வா மா
பெண் :
கைய தொட்டு
கால தொட்டு அங்க
இங்க என்ன தொட்டு
கட்டிலுக்கு குறிய வைப்ப
வேணாம் போ மாமா
குழு :
போ மாமா
போ மாமா போ
மாமா
ஆண் :
அடி நீ போனா
எனக்குண்டு ஏராளம்
ஆளு அந்த கரகாட்ட
வனஜாட்ட என்ன
பத்தி கேளு கேளு
குழு :
ஓஹோ ஓஓ
பெண் :
ஏய் மானா மதுரை
குண்டு மல்லிய வாடி
போகும்முன் தலையில்
சூட்டணும் வா மாமா
வா மாமா வா மாமா
குழு :
வா மாமா
வா மாமா வா
மாமா
ஆண் :
அட வேணாம்
போ மா ஆசையெல்லாம்
உன்ன பாத்தா தோணுமா
பெண் :
சும்மா கொஞ்சம்
சீண்டி பாத்தேன் வம்புகள்
வேண்டாம் வா வா மாமா
பெண் :
மானா மதுரை
குண்டு மல்லிய வாடி
போகும்முன் தலையில்
சூட்டணும் வா மாமா
வா மாமா வா மாமா
குழு :
வா மாமா வா
மாமா வா மாமா நீ
வா மா நீ வா மா நீ
வா மா வா மாமா
வா மாமா வா மாமா
Mana Madurai Gundu Malliye - English Lyrics
Male :
Ohooo…ooo…ohooo…
Hei maanamadurai gundu malliya
Vaadama naan thalaiyil sutturen
Nee va ma nee va ma nee va ma
Chorus :
Nee va ma nee va ma nee va ma
Female :
Ey gundu malliya poova suttavaa
Pakkam vandhu nee palla kattavaa
Po mama po mama po mama
Chorus :
Po mama po mama po mama
Male :
Ey chakkampatti chela onnu
Vaangi thaaren.. vaariya
Female :
Raathiriyaana thirumba keppa
Vena mama poyah poyah
Male :
Maanamadurai gundu malliya
Vaadama naan thalaiyil sutturen
Nee va ma nee va ma nee va ma
Chorus :
Nee va ma nee va ma nee va ma
Chorus :
Buuurrraaah…
Hoi hoi hoi hoi hoi hoi
Buurrruuuuaahhh
Male :
Ey touring talky kootti poren
Goli soda vaangi thaaren
Pakkathula ukkandu thaan
Cinema pappoma
Chorus :
Nee va ma nee va ma nee va ma
Female :
Iruttula enga padatha pappa
Iduppula enna killi pappa
Pathu mani aattam ellaam
venam po mama
Chorus :
Po mama po mama po mama
Male :
Adi paakadha idam onnu
Pappoma sollu
Female :
Naan pazhagatha idathukku
Vara matten thalli nillu
Chorus :
Ohooo…oooo….
Male :
Ey maanamadurai gundu malliya
Vaadama naan thalaiyil sutturen
Nee va ma nee va ma nee va ma
Chorus :
Hoohoo hoohoohoo hoohoohoi
Hoohoo hoohoohoo hoohoohoi
Male :
Ey kaiya kaattu valaiyal maatta
Kaala kaattu kolusu maatta
Aasa vechi vaangi vandhen
Pottukka nee va ma
Chorus :
Nee va ma nee va ma nee va ma
Female :
Kaiyya thottu kaala thottu
Anga inga enna thottu
Kattilukku kuriya veppa
Venam po mama
Chorus :
Po mama po mama po mama
Male :
Adi neeppona enakkundu
Yeralam aalu
Andha karakatta vanjatta
Enna pathi kelu kelu
Chorus :
Ohooo…oooo….
Female :
Ey maanamadurai gundu malliya
Vaadi pogummun thalaiyil suttanum
Va mama va mama va mama
Chorus :
Va mama va mama va mama
Male :
Ada venam po ma aasaiyellam
Unna paatha thonuma
Female :
Summa konjam seendi pathen
Vambugal vendam vava mama
Female :
Maanamadurai gundu malliya
Vaadi pogummun thalaiyil suttanum
Va mama va mama va mama
Chorus :
Va mama va mama va mama
Nee va ma nee va ma nee va ma
Va mama va mama va mama