Adi Yaaradhu Yaaradhu Anghe - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
…………………….
அடி யாரது யாரது
அங்கே என் காதல்
தேவதையா பறிபோனது
போனது நெஞ்சம் இது
வாலிப சோதனையா
ஆண் :
அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா பனிரோஜக்
தோட்டம் தான் ஒரு சேலை
கட்டியதா
பெண் :
அட உந்தன்
கண் இன்று என் மேலே
ஒட்டியதா
ஆண் :
நீ கனவா
கற்பனையா
பெண் :
அட
இன்னும் தெரியலயா
குழு :
ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ
ஆண் :
அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
பெண் :
என் சேலைச்
சோலைக்குள் முதல்
பூவை பறித்தாயே
என்னை மிச்சம்
இல்லாமல் நீ அள்ளி
குடித்தாயே
ஆண் :
முதல்
பார்வையிலே
என்னை நீ கொள்ளை
அடித்தாயே என் உள்ளம்
முழுவதிலும் புது
வெள்ளை அடித்தாயே
ஆண் :
நீ மலரில்
பிறந்தவளா இல்லை
நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா
பெண் :
அட இன்னும்
தெரியலயா நான் உந்தன்
துணை இல்லையா
குழு :
ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ
ஆண் :
அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
குழு :
………………………
ஆண் :
ஒரு சிப்பியில்
முத்தை போல் என்னை
மூடிக் கொள்வாயா உன்
அழகில் தொலைந்தவனை
நீ தேடித் தருவாயா
பெண் :
உன் கனவில்
நனைக்கின்றேன் நீ
குடைகள் தருவாயா
நான் கொஞ்சம்
தூங்குகிறேன் நீ
தலையணை ஆவாயா
பெண் :
நீ காதல்
ஓவியனா ஒரு
கவிதை நாயகனா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா
ஆண் :
அட போதும்
அம்மம்மா நாம் கைகள்
இணைவோமா
குழு :
ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ
ஆண் :
அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
பெண் :
அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
ஆண் :
பனிரோஜக்
தோட்டம் தான் ஒரு
சேலை கட்டியதா
பெண் :
அட உந்தன்
கண் இன்று என் மேலே
ஒட்டியதா
ஆண் :
நீ கனவா
கற்பனையா
பெண் :
அட
இன்னும் தெரியலயா
ஆண் :
ஓ ஹோ
ஹோ ஓஹோ
ஹோ
பெண் :
ஓ ஹோ
ஹோ ஓஹோ
ஹோ
Adi Yaaradhu Yaaradhu Anghe - English Lyrics
Chorus :
Chuchchoo chuchchoo choochu chuchuchoo
Chorus :
Aah..haa…
Chorus :
Chuch chu chu choo.. chuch chu chu choo..
Chorus :
Aah..haa…
Chorus :
Chuchchu choo….oh….
Chorus :
Aah..h…aa…aa…
Chorus :
Chuchu..choo…..
Male :
Lala laala ..aa..hahahhaa…
Adi yaaradhu yaaradhu anghae
Yen kaadhal devathaiyaa
Pariponadhu ponadhu nenjam
Idhu vaaliba sothanaiyaa
Male :
Adi yaaradhu yaaradhu anghae
Yen kaadhal devathaiyaa
Pariponadhu ponadhu nenjam
Idhu vaaliba sothanaiyaa
Paniroja thottam thaan
Oru selai kattiyathaa
Female :
Ada unthan kann indru
Yen melae ottiyathaa
Male :
Nee kanavaa karpanaiyaa
Female :
Ada innum theriyalaiyaa….
Chorus :
Ohho..ho oho..ho..
Ohho..ho oho..ho..
Male :
Adi yaaradhu yaaradhu anghae
Yen kaadhal devathaiyaa
Pariponadhu ponadhu nenjam
Idhu vaaliba sothanaiyaa
Female :
Yen selai cholaikul
Muthal poovai parithaayae
Yennai micham illaamal
Nee alli kudithaayae
Male :
Mudhal paarvaiyilae yennai
Nee kollai adithaayae
Yen ullam muzhuvadhilum
Pudhu vellai adithaayae
Male :
Nee malaril piranthavalaa
Illai nilavil valarndhavalaa
Andha kaaman veetukku
Oru jannal thirandhavalaa
Female :
Ada innum theriyalaiyaa
Naan undhan thunai illaiyaa
Chorus
:
Ohho..ho oho..ho..
Ohho..ho oho..ho..
Male :
Adi yaaradhu yaaradhu anghae
Yen kaadhal devathaiyaa
Pariponadhu ponadhu nenjam
Idhu vaaliba sothanaiyaa
Chorus :
Chuchchu choo..chuchchu choo..
Chuchchu choo..chuchu..choochchu
Chuchchu choo..chuchchu choo..
Chuchchu choo..chuchu..choochchu
Male :
Oru sippiyil muthai pol
Yennai moodi kolvaayaa
Un azhagil tholaindhavanai
Nee thedi tharuvaayaa
Female :
Un kanavil nanaikindren
Nee kudaigal tharuvaayaa
Naan konjam thoonghukiren
Nee thalaiyanai aavaayaa
Female :
Nee kaadhal oviyanaa
Oru kavithai naayaganaa
Naan thedum manmathanaa
Yen azhagin kaavalanaa
Male :
Ada pothum ammammaa..
Naam kaigal inaivomaa
Chorus :
Ohho..ho oho..ho..
Ohho..ho oho..ho..
Male :
Adi yaaradhu yaaradhu anghae
Yen kaadhal devathaiyaa
Pariponadhu ponadhu nenjam
Idhu vaaliba sothanaiyaa
Female :
Adi yaaradhu yaaradhu anghae
Yen kaadhal naayaganaa
Pariponadhu ponadhu nenjam
Idhu vaaliba sothanaiyaa
Male :
Paniroja thottam thaan
Oru selai kattiyathaa
Female :
Ada unthan kann indru
Yen melae ottiyathaa
Male :
Nee kanavaa karpanaiyaa
Female :
Ada innum theriyalaiyaa….
Male : Ohho..ho oho..ho..
Female :
Ohho..ho oho..ho..