Kaatru Nadanthathu Mella - தமிழ் பாடல் வரிகள்
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
ஆண் :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
பெண் :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
ஆண் :
மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப் பார் கண்ணல்ல மேகம் பூ சுமக்க
பெண் :
இன்னும்தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள் கேட்டு நான் ரசிக்க
ஆண் :
மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப் பார் கண்ணல்ல மேகம் பூ சுமக்க
பெண் :
இன்னும்தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள் கேட்டு நான் ரசிக்க
ஆண் :
உடல் தங்கமல்லவோ…
பெண் :
அதில் தங்க எண்ணமோ
ஆண் :
உடல் தங்கமல்லவோ…
பெண் :
அதில் தங்க எண்ணமோ
ஆண் :
மரகத மாணிக்க மேடை எங்கே……
பெண் :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
ஆண் :
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
பெண் :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
பெண் :
வெய்யில் காலம் வரும் நேரம்
குளிர் ஊட்டும் வாகனமா
ஆண் :
தளிர் தேகம் குளிர் காலம்
ஒரு போர்வை ஆகட்டுமா
பெண் :
இளவேனில் வரும் மலர் தூவி விடும்
இளவேனில் வரும் மலர் தூவி விடும்
ஆண் :
இளமைகள் அரங்கம் ஏறலாம்……..
பெண் :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
ஆண் :
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
பெண் :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
பெண் :
சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா நானும் பாடுகிறேன்
ஆண் :
முத்தம்தான் சந்தங்கள் நித்தம் நீ கற்றுக் கொள்
கேட்கும் அதிசய ராகம்
பெண் :
சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா நானும் பாடுகிறேன்
ஆண் :
முத்தம்தான் சந்தங்கள் நித்தம் நீ கற்றுக் கொள்
கேட்கும் அதிசய ராகம்
பெண் :
இன்று பாட்டின் பல்லவி…
ஆண் :
அது போதும் கண்மணி
பெண் :
இன்று பாட்டின் பல்லவி…
ஆண் :
அது போதும் கண்மணி
பெண் :
சரணங்கள் நாளைக்கு பார்ப்போம் கண்ணா
ஆண் :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
பெண் :
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
ஆண் :
கண்கள் சிவந்தது என்ன என்ன
பெண் :
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
இருவர் :
………………………
Kaatru Nadanthathu Mella - English Lyrics
Female :
Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female :
Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female :
Kaattru nadanthathu mella mella
Male :
Minnal nee pennalla
Ennai paar kannalla megam poo sumakka
Female :
Innumthaan ennenna
Indraikkae sollungal kettu naan rasikka
Male :
Minnal nee pennalla
Ennai paar kannalla megam poo sumakka
Female :
Innumthaan ennenna
Indrakkae sollungal kettu naan rasikka
Male :
Udal thangamallavo
Female :
Adhil thanga ennamo
Male :
Udal thangamallavo
Female :
Adhil thanga ennamo
Male :
Maragatha maanikka medai engae
Female :
Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Male :
Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female :
Kaattru nadanthathu mella mella
Female :
Veyyil kaalam varum neram
Kulir oottum vaaganamaa
Male :
Thalir thegam kulir kaalam
Oru poravai aagattumaa
Female :
Ilavenil varum malar thoovi vidum
Ilavenil varum malar thoovi vidum
Male :
Ilamaigal arangam yaeralaam…
Female :
Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Male :
Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female :
Kaattru nadanthathu mella mella
Female :
Sonthaththil unnaiththaa
Santhangal solliththaa naanum paadugiraen
Male :
Muththamthaan santhangal niththam nee kattrukkol
Ketkum adhisaya raagam
Female :
Sonthaththil unnaiththaa
Santhangal solliththaa naanum paadugiraen
Male :
Muththamthaan santhangal niththam nee kattrukkol
Ketkum adhisaya raagam
Female :
Indru paattin pallavi
Male :
Adhu pothum kanmani
Female :
Indru paattin pallavi
Male :
Adhu pothum kanmani
Female :
Saranagal naalaikku paarpom kannaa
Male :
Kaattru nadanthathu mella mella
Female :
Kadhal kavithaigal solla solla
Male :
Kangal sivanthathu enna enna
Female :
Kannam rendum minna minna
Both :
………………..