Kaatta Venuma Aadi Kaatta - தமிழ் பாடல் வரிகள்
காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
அனுபவி ராஜா அடிச்சுது யோகம்
இனித்திடும் பாவை பாடும் காதல் சங்கீதம்
பெண் :
காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
பெண் :
நான் கிண்ணம் தன்னில் வண்ணம் கொஞ்சும் விஸ்கி
என் கண்கள் இங்கு சொல்லும் வார்த்தை ஹஸ்கி
அசைந்தாலும் டிஸ்கோதான் அடங்காது டெம்போதான்
மறைக்காத ஆடை உண்டு மேடை உண்டு வா
பெண் :
காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
அனுபவி ராஜா அடிச்சுது யோகம்
இனித்திடும் பாவை பாடும் காதல் சங்கீதம்
பெண் :
நான் சேலை போலே ஆளை மாற்றும் தேவி
என் நேரம் போலே யாரும் எந்தன் ஜோடி
தினந்தோறும் மாற்றம்தான் அதற்கேற்ற தோற்றம்தான்
எனக்கிங்கு நாணமில்லை அச்சமில்லை வா…
பெண் :
காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
அனுபவி ராஜா அடிச்சுது யோகம்
இனித்திடும் பாவை பாடும் காதல் சங்கீதம்
பெண் :
காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
Kaatta Venuma Aadi Kaatta - English Lyrics
Female :
Kaatta venumaa aadi kaatta venumaa
Paakka venumaa naadi paakka venumaa
Anupavi raja adichchuthu yogam
Iniththidum paavai paadum kadhal sangeetham
Female :
Kaatta venumaa aadi kaatta venumaa
Paakka venumaa naadi paakka venumaa
Female :
Naan kinnam thannil vannam konjum wiskey
En kangal ingu sollum vaarththai haskey
Asainthaalum discothaan adangaathu tembothaan
Maraikkaatha aadai undu medai undu vaa
Female :
Kaatta venumaa aadi kaatta venumaa
Paakka venumaa naadi paakka venumaa
Anupavi raja adichchuthu yogam
Iniththidum paavai paadum kadhal sangeetham
Female :
Naan selai polae aalai maattrum devi
En neram polae yaarum enthan odi
Dhinanthorum maattramthaan adharkettra thottramthaan
Enakkingu naanamillai achchamillai vaa
Female :
Kaatta venumaa aadi kaatta venumaa
Paakka venumaa naadi paakka venumaa
Anupavi raja adichchuthu yogam
Iniththidum paavai paadum kadhal sangeetham
Female :
Kaatta venumaa aadi kaatta venumaa
Paakka venumaa naadi paakka venumaa