Tamil Lyrics

Kaaval Thuraiyin Nayagane song lyrics

Movie — Kathai Kathayam Karanamam

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chitra

Lyricist — Vaali

Music Director — M. S. Viswanathan

Kaaval Thuraiyin Nayagane - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்
காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்

பெண் :
காக்கிச் சட்டையை கழற்றி போட்டு
காதல் சட்டையை மாட்டுங்கள்
காக்கிச் சட்டையை கழற்றி போட்டு
காதல் சட்டையை மாட்டுங்கள்

ஆண் :
காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ

ஆண் :
ஆசை என்றொரு விலங்கை போட
கூண்டுக் கைதியும் ஆனாயோ
ஆசை என்றொரு விலங்கை போட
கூண்டுக் கைதியும் ஆனாயோ

ஆண் :
காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ

ஆண் :
மக்கள் இருக்கும் இடத்தில் நெருக்கம்
தப்புத்தான் கூடாதே

பெண் :
சட்டம் உனக்கும் எனக்கும் எதற்கு
தப்பித்தான் ஓடாதே

ஆண் :
வைகாசி மாதம் இளவேனிற்காலம்
வசந்த விழாவோ சொல் சொல் சொல்

பெண் :
வேறென்ன வேலை விளையாடும் மாலை
ஒதுங்கி நிற்காதே வா வா வா

பெண் :
காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்

பெண் :
தொட்டும் தொடர்ந்தும் படர்ந்தும் மிதக்கும்
தென்றல் போல் நான் கொஞ்ச

ஆண் :
மிச்சம் இருக்கும் வரைக்கும் எடுக்கும்
எண்ணத்தில் நான் கெஞ்ச

பெண் :
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேரும்
உணர்ச்சி உண்டாச்சு வா வா வா

பெண் :
சிங்கார தேகம் சிலிர்கின்ற வண்ணம்
அடுத்து என்னாச்சு சொல் சொல்

ஆண் :
காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ

ஆண் :
கிண்ணம் நிறைந்தும் வழிந்தும் ததும்பும்
கன்னித் தேன் நீயாட

பெண் :
எண்ணம் இசைக்கும் இனிக்கும் சுரங்கள்
சொல்லித்தான் நான் பாட

ஆண் :
ஆதாமின் காதல் ஏவாளின் மீது
அறிந்துக் கொண்டாயோ வா வா வா

பெண் :
பூலோகம் மீது எனக்காக நீயும்
பிறந்து வந்தாயோ வா வா வா

பெண் :
காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்

ஆண் :
காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ……

Kaaval Thuraiyin Nayagane - English Lyrics

Female :

Kaaval thuraiyin naayaganae

Kadhal thuraikkku vaarungal

Kaaval thuraiyin naayaganae

Kadhal thuraikkku vaarungal

Female :

Kaakki sattaiyai kalattri pottu

Kadhal sattaiyai maattungal

Kaakki sattaiyai kalattri pottu

Kadhal sattaiyai maattungal

Male :

Kadhal thuraiyin naayagiyae

Kaval siraikkku vaaraayo

Male :

Aasai endroru vilangai poda

Koondu kaithiyum aanaayo

Aasai endroru vilangai poda

Koondu kaithiyum aanaayo

Male :

Kadhal thuraiyin naayagiyae

Kaval siraikkku vaaraayo

Male :

Makkal irukkum idaththil nerukkam

Thappuththaan koodaathae

Female :

Sattam unakkum enakkum edharkku

Thappiththaan odaathae

Male :

Vaikaasi maadham ilavenirkaalam

Vasantha vizhavo sol sol sol

Female :

Verenna velai vilaiyaadum maalai

Odhungi nirkkaathae vaa vaa vaa

Female :

Kaaval thuraiyin naayaganae

Kadhal thuraikkku vaarungal

Female :

Thottum thodarnthum padarnthum midhakkum

Thendral pol naan konja

Male :

Michcham irukkum varaikkum edukkum

Ennaththil naan kenja

Female :

Neer konda megam nilam vanthu serum

Unarchchi undaachchu vaa vaa vaa

Female :

Singaara thegam silirkindra vannam

Aduththu ennaachchu sol sol

Male :

Kadhal thuraiyin naayagiyae

Kaval siraikkku vaaraayo

Male :

Kinnam niranthum vazhinthum thadhumbum

Kannith thaen neeyaada

Female :

Ennam isaikkum inikkum surangal

Solliththaan naan paada

Male :

Aadhaamin kadhal yaevaalin meedhu

Arinthu kondaayo vaa vaa vaa

Female :

Bhoologam meedhu enakkaaga neeyum

Piranthu vanthaayo vaa vaa vaa

Female :

Kaaval thuraiyin naayaganae

Kadhal thuraikkku vaarungal

Male :

Kadhal thuraiyin naayagiyae

Kaval siraikkku vaaraayo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaaval Thuraiyin Nayagane

Which movie does the song Kaaval Thuraiyin Nayagane belong to?

The song Kaaval Thuraiyin Nayagane is from the movie Kathai Kathayam Karanamam.

Who is the music director of Kaaval Thuraiyin Nayagane?

The music for Kaaval Thuraiyin Nayagane is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Kaaval Thuraiyin Nayagane?

The lyrics for Kaaval Thuraiyin Nayagane are penned by Vaali.

Who sang the Kaaval Thuraiyin Nayagane song?

Kaaval Thuraiyin Nayagane is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chitra.

Related Songs