Kadavul Aanalum Maamulu - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா டோய்…
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா ஹாஹ்
ஆண் :
எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே
குழு :
கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் :
ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ஹாஹ்
குழு :
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா
குழு :
……………………..
ஆண் :
மைதாமா கடலைமா மண்ணெண்ணெய்
மாமுல் வைக்காட்டி கெடைக்குமா சொல்லண்னே
அண்ணே
பெண் :
சர்க்காரு வச்சாங்க ரீசெண்டா
அட அங்கேயும் தரவேண்டும் கமிஷன்தான்
ஆண் :
ஹோய் எல்லாமே குத்தந்தான்
என்னாச்சு சட்டம்தான்
குழு :
சட்டமும் திட்டமும் தூங்குது
இங்கே நீதியும் நியாயமும் ஏங்குது
ஆண் :
பட்டணத்துல இந்த லட்சணத்துலே
நம்ம மாமுல் வாழ்க்கை நடக்குதடா……
ஹேய் ஹேய் ஹேய்
குழு :
கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் :
ஹேய் ஹேய் ஹேய்
குழு :
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா
ஆண் :
எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே
குழு :
கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் :
…………………………
குழு :
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா
ஆண் :
சல்பேட்டா சாராயம் வார்னீஷ்
காய்ச்சி வித்தாலும் திட்டாது போலீசு
பெண் :
அங்கேயும் மாமுலு போயாச்சு
ஒண்ணும் பேசாம வாய் பூட்டு போட்டாச்சு
ஆண் :
ஹோய் அண்ணாச்சி பாத்தியா
இதுதானே இந்தியா
குழு :
அப்பவே வந்தது சுதந்திரம்
அட எப்பத்தான் ஏழைக்கு சுதந்திரம்
ஆண் :
அட நல்லவனுக்கு இங்கு என்ன இருக்கு
இந்த தேசம் இனிமே உருப்படுமா
குழு :
கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் :
ஆஅ….ஆ…..ஆ….ஆ….ஆ….
குழு :
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா
ஆண் :
ஹேய் ஹோய் எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே
குழு :
கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் :
…………………….
குழு :
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா
ஆண் :
…………………………….
Kadavul Aanalum Maamulu - English Lyrics
:
Gangai Amaran
Chorus :
………………
Male :
Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa doi
Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa haah
Male :
Elumbu thunda eduththukkaattu
Entha naayum vaalaattum
Evanum ingae naayai polae
Ivanga thaandaa thaayai polae
Chorus :
Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male :
Haah haah haah haah
Chorus :
Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa haah
Chorus :
………………
Male :
Maithaamaa kadalaimaa mannennei
Maamul vaikkaatti kedaikkumaa sollannaae
Annae
Female :
Sarkaaru vachchanga recenta-a
Ada angaeyum tharavendum commissionthaan
Male :
Hoi ellaamae kuththanthaan
Ennaachchu sattamthaan
Chorus :
Sattamum thittamum thoonguthu
Ingae needhiyum niyaayamum yaenguthu
Male :
Pattanaththula intha latchanaththulae
Namma maamul vaazhkkai nadakkuthadaa
Haei haei haei
Chorus :
Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male :
Hei hei hei
Chorus :
Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa
Male :
Elumbu thunda eduththukkaattu
Entha naayum vaalaattum
Evanum ingae naayai polae
Ivanga thaandaa thaayai polae
Chorus :
Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male :
……………….
Chorus :
Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa
Male :
Salpettaa saaraayam varnis-u
Kaaicchi viththaalum thittaathu police-u
Female :
Angaeyum mamulu poyaachchu
Onnum pesaama vaai poottu pottaachchu
Male :
Hoi annaachchi paaththiyaa
Idhuthaanae india
Chorus :
Appave vanthathu sudhandhiram
Ada eppaththaan yaezhaikku sudhanthiram
Male :
Ada nallavanukkku ingu enna irukku
Intha dhesam inimae uruppadumaa
Chorus :
Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male :
Aaa….aa…aa….aa…aa…..
Chorus :
Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa
Male :
Hei hoi Elumbu thunda eduththukkaattu
Entha naayum vaalaattum
Evanum ingae naayai polae
Ivanga thaandaa thaayai polae
Chorus :
Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male :
……………….
Chorus :
Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa
Male :
…………………