Tamil Lyrics

Kai Kai Vaikkura song lyrics

Movie — Bagavathi

Singer(s) — Shankar Mahadevan, Anuradha Sriram

Lyricist — Kalai Kumar

Music Director — Srikanth Deva

Kai Kai Vaikkura - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

ஆண் :
………………………….

ஆண் :
ஏய் கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் :
கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

ஆண் :
பாசாங்கு
பண்ணி தான் பசப்புரா
பசப்புரா

பெண் :
ஓயாம என்ன
தான் உசுப்புறான்
உசுப்புறான்

ஆண் :
உசுர கசக்குறா
ஹையோ ஹையோ
ஹைய அய்யயோ

ஆண் :
கை கை கை கை
கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

பெண் :
கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

ஆண் :
ஒரு ஊசி

பெண் :
ஒரு நூலு

ஆண் :
ஒரு ஊசி ஊசி

பெண் :
ஒரு நூலு நூலு

ஆண் :
ஒரு ஊசி நூலு

பெண் :
ஒரு நூலு ஊசி

ஆண் & பெண் :
ஒரு ஊசி
நூலு நூலு ஊசி ஊசி
நூலு நூலு ஊசி

குழு :
…………………………

ஆண் :
கட்டி சோறு
கட்டிக்கிட்டு கட்ட
வண்டி பூட்டிகிட்டு
காட்டு பக்கம் நாம
போகலாம் அடி கோர
பாய பின்னிடலாம்
அதில் காலம் பூரா
படுத்துக்கலாம்

பெண் :
யே விட்டு விட்டு
தொட்டு கிட்டு அட்டை
போல ஒட்டி கிட்டு
அட்டகாசம் பண்ணி
பாக்கலாம் நம்ம
நெனைச்சதெல்லாம்
நடத்திக்கலாம் நம்ம
ஆசை எல்லாம்
ஆத்திக்கலாம்

ஆண் :
முட்டி முட்டி
மோதலாம் குட்டி
கரணம் போடலாம்

பெண் :
யே கட்டி வந்த
உடை எல்லாம்
காணாமதான் போகலாம்

ஆண் :
யே குட்டி
கொட்டாம்பட்டி
கட்டிக்க பட்டி
பக்குன்னு பத்திக்கடி
இந்த நெருப்பு பெட்டி

பெண் :
{ ஹையயோ
ஹையோ ஹையோ
ஹையோ ஐயயோ } (2)

ஆண் :
கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் :
கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

குழு :
……………………………

பெண் :
தண்ணி தண்ணி
ஆத்து தண்ணி காதல்
ஒரு ஊத்து தண்ணி

பெண் :
மொண்டு மொண்டு
குடிக்க வேணும் நீ டேய்
காதலிக்கும் கலபாணி
என் கொலுசுக்கு நீ
திருகாணி

ஆண் :
யே கன்னி
கன்னி மச்ச கன்னி
கண்ணில் மைய
வச்ச கன்னி

ஆண் :
கட்டழகு உன்னை
கடத்து நீ உன் மூக்கு ஒரு
எழுத்தாணி அடி நீ எனக்கு
தலைகாணி

பெண் :
ஹே கொஞ்சம்
இழுக்க வேணும் நீ
கெஞ்சி கேக்கும்
தாவணி

ஆண் :
என்ன பிடிச்சு
ஓது நீ பட்டபகல்
மோகினி

பெண் :
{ டிங்கிடி
டிங்கி டிக்கி டிக்கி
டிக்கி டி } (2)

ஆண் :
{ ஹையயோ
ஹையோ ஹையோ
அய்யோ ஐயயோ } (2)

ஆண் :
யே கை கை
கை கை கை வைக்கிறா
ஆ ஹாஹா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் :
யே கை கை
கை கை கை வைக்கிறான்
ஆ ஹாஹா கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

ஆண் :
யே பாசாங்கு
பண்ணி தான் பசப்புரா
பசப்புரா

பெண் :
ஓயாம என்ன
தான் உசுப்புறான்
உசுப்புறான்

ஆண் :
உசுர கசக்குறா
ஹையோ ஹையோ
ஹைய அய்யயோ

ஆண் :
கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் :
கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

Kai Kai Vaikkura - English Lyrics

Male :

Kai kai kai kai kai vaikira vaikira

Kaimaatha en manasa kekura kekura

Male :

…………………………………………………..

Male :

Yea kai kai kai kai kai vaikira vaikira

Kaimaatha en manasa kekura kekura

Female :

Kai kai kai kai kai vaikiraan vaikiraan

Kannaala en nenja thaikuraan thaikuraan

Male :

Paasaangu pannithaan pasapura pasapura

Female :

Oyaama ennathaan usupuraan usupuraan

Male :

Usura kasakura haiyo haiyo haiya ayyayo …

Male :

Kai kai kai kai kai vaikira vaikira

Kaimaatha en manasa kekura kekura

Female :

Kai kai kai kai kai vaikiraan vaikiraan

Kannaala en nenja thaikuraan thaikuraan

Male :

Oru oosi

Female :

Oru noolu

Male :

Oru oosi oosi

Female :

Oru noolu noolu

Male :

Oru oosi noolu

Female :

Oru noolu oosi

Male & Female :

Oru oosi noolu noolu oosi

Oosi noolu noolu oosi

Chorus :

………………………………………………….

Male :

Katti soru kattikitu katta vandi pootikitu

Kaatu pakam naama pogalaam

Adi kora paaya pinnidalaam

Adhil kaalam poora paduthukalaam

Female :

Yae vitu vitu thottukitu attai polae ottikitu

Attakaasam panni paakalaam

Naama nenaichathellam nadathikalaam

Namma aasai ellam aathikalaam

Male :

Mutti mutti modhalaam

Kuttikaranam podalaam

Female :

Yae katti vandha udai ellam

Kaanaamathaan pogalaam

Male :

Yea kutti kottaampatti kattika patti

Pakunu pathikadi indha nerupu petti

Female :

{ Haiyayo haiyo haiyo haiyo aiyayo } (2)

Male :

Kai kai kai kai kai vaikira vaikira

Kaimaatha en manasa kekura kekura

Female :

Kai kai kai kai kai vaikiraan vaikiraan

Kannaala en nenja thaikuraan thaikuraan

Chorus :

……………………………………………….

Female :

Thannee thannee aathu thannee

Kaadhal oru oothu thannee

Female :

Mondu mondu kudika venum nee

Dai kaadhalikum kalabaani

En kolusuku nee thirugaani

Male :

Yae kanni kanni macha kanni

Kannil maiya vacha kanni

Male :

Kattazhagu unnai kadathu nee

Un mooku oru ezhuthaani

Adi nee enaku thalagaani

Female :

Hey koncham ezhuka venum nee

Kenchi kekum thaavani

Male :

Enna pidichu oothu nee pattapagal mohini

Female :

{ Dingidi dingi diki diki diki dee } (2)

Male :

{ Haiyayo haiyo haiyo aiyo aiyayo } (2)

Male :

Yea kai kai kai kai kai vaikura aa hahaa

Kaimaatha en manasa kekura kekura

Female :

Yea kai kai kai kai kai vaikiraan aa hahaa

Kannaala en nenja thaikuraan thaikuraan

Male :

Yea paasaangu pannithaan pasapura pasapura

Female :

Oyaama ennathaan usupuraan usupuraan

Male :

Usura kasakura haiyo haiyo haiya ayyayo …

Male :

Kai kai kai kai kai vaikira vaikira

Kaimaatha en manasa kekura kekura

Female :

Kai kai kai kai kai vaikiraan vaikiraan

Kannaala en nenja thaikuraan thaikuraan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kai Kai Vaikkura

Which movie does the song Kai Kai Vaikkura belong to?

The song Kai Kai Vaikkura is from the movie Bagavathi.

Who is the music director of Kai Kai Vaikkura?

The music for Kai Kai Vaikkura is composed by Srikanth Deva.

Who wrote the lyrics for Kai Kai Vaikkura?

The lyrics for Kai Kai Vaikkura are penned by Kalai Kumar.

Who sang the Kai Kai Vaikkura song?

Kai Kai Vaikkura is sung by Shankar Mahadevan, Anuradha Sriram.

Related Songs

Movie — Bagavathi

Music Director — Deva

Movie — Bagavathi

Music Director — Deva

Movie — Bagavathi

Music Director — Deva

Movie — Bagavathi

Music Director — Deva

Movie — Bagavathi

Music Director — Deva

Movie — Sivakasi

Music Director — Srikanth Deva

Movie — Sivakasi

Music Director — Srikanth Deva

Movie — Sivakasi

Music Director — Srikanth Deva