Kai Padamalae - தமிழ் பாடல் வரிகள்
{ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ } (2)
ஆண் :
{ தொடாமலே
ஒரு தீ எரியுதே
விடாமலே உள்ளே
ஆண் :
கை படாமலே
ஒரு போதை ஏறுதே
நினைவுகள் சுடுதே } (2)
ஆண் :
மனம் வேக
வேக உயிர் நோக
நோக துடித்தேன்
குழு : ஓஹோ ஓ
ஆண் :
உன் பார்வை
என்று திரும்பும் என்
யாகம் என்று முடியும்
ஆண் :
இந்த அழகின்
அருகிலே இருந்து தினம்
வேர்த்து வேர்த்து இந்த
நரகத்தில் துடித்திட
குழு :
{ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ } (2)
Kai Padamalae - English Lyrics
Chorus :
{Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hooo
Ohooo..ooo..hooo…oooo…oooo} (2)
Male :
{Thodamalae oru thee
Eriyudhae……
Vidaamalae ullae..
Male :
Kai padaamalae oru bodhai
Yerudhae…
Ninaivugal sududhae…} (2)
Male :
Manam vega vega..
Uyir noga noga..
Thudiththen…
Chorus :
Ohooo…oooo
Male :
Unnai kaana kaana
Vazhi yeri yeri
Udaindhen..
Chorus :
Ohooo…oooo
Male :
Un paarvai endru
Thirumbum
En yaagam endru
Mudiyum
Male :
Indha azhagin arugilae irundhu
Dhinam verthu verthu
Indha naragaththil thudithita
Chorus :
{Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hooo
Ohooo..ooo..hooo…oooo…oooo} (2)