Unnai Thozhi Enbatha - தமிழ் பாடல் வரிகள்
உன்னை தோழி
என்பதா என் பாதி என்பதா
இதை காதல் என்பதா என்
தேடல் என்பதா
ஆண் :
ஒரு மேகம்
போலவே மனம் மிதந்து
போகுதே மழை நின்ற
போதிலும் மர கிளைகள்
தூறுதே
பெண் :
ஆ ஆ ஆ ஆ
Unnai Thozhi Enbatha - English Lyrics
Male :
Unnai thozhi enbathaa
Yen paathi enbathaa
Idhai kaadhal enbathaa
En thedal enbathaa
Male :
Oru megam polavae
Manam mithanthu poguthae
Mazhai nindra podhilum
Mara kilaigal thooruthae…
Female :
Aaaa…aaa….aa….aaa….