Meendum Meendum Naan - தமிழ் பாடல் வரிகள்
…………………
ஆண் :
மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாடல் கூறுவேன்
தலைவன் தலைவியின் நேசம் வாழ்க
விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க
ஆண் :
மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
ஆண் :
பூவைப் போலே பூவை என்று
நினைக்க வேண்டும் நண்பா நீ
பாலைப் போலே உள்ளம் கண்டு
நடத்த வேண்டும் அன்பா நீ
ஆண் :
விழிகளில் ஈரமும் மனதினில் பாரமும்
இருப்பதன் காரணம் எனக்கு இன்று ஆனந்தம்
இரண்டு கிளிகளும் இன்பம் காண
வாழ்த்தினேன் வாழ்கவே……
ஆண் :
மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
ஆண் :
வாழ்த்திப் பாடும் ஏழை நெஞ்சம்
நிலவு இல்லாத ஆகாயம்
தேவன் சொன்ன தீர்ப்பை ஹஹ இங்கே
நினைத்து என்ன ஆதாயம்
ஆண்
: மருத்துவன் வாழ்க்கையே நோயென ஆனது
மருந்துதான் அடுத்தவன் கைவசம் போனது
விதியின் வழிகளில் கால்கள் செல்ல
நடக்கிறேன் துடிக்கிறேன்…….
ஆண் :
மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாடல் கூறுவேன்
தலைவன் தலைவியின் நேசம் வாழ்க
விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க
ஆண் :
மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாடல் கூறுவேன்
Meendum Meendum Naan - English Lyrics
Male :
…………….
Male :
Meendum meendum naan piranthu
Unnai vaazhththi paaduvaen
Vaasal thaedi vanthu vanthu
Vaazhththu paadal kooruvaen
Thalaivan thalaiviyin nesam vaazhga
Vizhiyinil malarnthidum paasam vaazhga
Male :
Meendum meendum naan piranthu
Unnai vaazhththi paaduvaen
Male :
Poovai Polae poovai endru
Ninaikka vendum nanbaa nee
Paalai polae ullam kandu
Nadaththa vendum anbaa nee
Male :
Vizhigalil eeramum manathinil paaramum
Iruppathan kaaranm enakku indru anantham
Irandu kiligalum inbam kaana
Vaazhththinaen vaazhgavae
Male :
Meendum meendum naan piranthu
Unnai vaazhththi paaduvaen
Male :
Vaazhththi paadum yaezhai nenjam
Nilavu illaatha aagaauam
Devan sona theerppai haha ingae
Ninaiththu enna aadhaayam
Male :
Maruththuvan vaazhkkaiyae noyena aanathu
Marunththaan aduththavan kaivasam ponathu
Vidhiyin vazhgalil kaalgal sella
Nadakkiraen thudikkiraen
Male :
Meendum meendum naan piranthu
Unnai vaazhththi paaduvaen
Vaasal thaedi vanthu vanthu
Vaazhththu paadal kooruvaen
Thalaivan thalaiviyin nesam vaazhga
Vizhiyinil malarnthidum paasam vaazhga
Male :
Meendum meendum naan piranthu
Unnai vaazhththi paaduvaen
Vaasal thaedi vanthu vanthu
Vaazhththu paadal kooruvaen