Natpinilae - தமிழ் பாடல் வரிகள்
ஓ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ
ஹோ
ஆண் :
{ நட்பினிலே
நட்பினிலே பிரிவு
என்பது ஏதும் இல்லை } (2)
என் மனமும் உன் மனமும்
பேச வார்த்தைகள் தேவை
இல்லை
ஆண் :
உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே ஆயிரம்
எண்ணங்கள் ஓடுதடி
அத்தனையும் அத்தனையும்
உந்தன் பார்வை தேடுதடி
ஆண் :
எத்தனை நாள்
எத்தனை நாள் இப்படி
நான் வாழ்ந்திருப்பேன்
நீயும் இல்லை என்று
சொன்னால் எந்த நிழலில்
ஓய்வெடுப்பேன்
ஆண் :
ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ
Natpinilae - English Lyrics
Male :
Ooo…..hooo..oooo…hoooo
Hoooo…oooohoooooo….
Male :
{Natpinilae… natpinilae
Pirivu enbathu ethum illai} (2)
En manamum… un manamum
Pesa vaarthaigal thevai illai
Male :
Ullukkulae… ullukkulae
Aayiram yennanggal oduthadi
Atthanaiyum…atthanaiyum
Unthan paarvai theduthadi
Male :
Etthanai naal… etthanai naal
Ippadinaan vaazhnthiruppen
Neeyum illai endru sonnal
Entha nizhalil ooiveduppen
Male :
Ooo…..hooo..oooo…hoooo
Hoooo…oooohoooooo….