Kalathanamaga - தமிழ் பாடல் வரிகள்
கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும்
தொட்டு தொட்டு நாயகனே
பெண் :
உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
ஒரு மெத்தை இட்டு
பக்கம் வரணும்
ஆண் :
கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலியே
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே
குழு :
தா தாத
ததாதா ததா
தா தாத
தாதாதா தாதா
தட்ட ததததா தா
தட்ட ததததா தா
தட்ட தத்த தாத
தத்த தத்தா
தட்ட தத்த தாத
தத்த தத்தா
ஆண் :
கூடு விட்டு கூடு
பாயவா
ஆடி விட்டு மீதி கூறவா
பெண் :
பாடி விட்டு நீயும்
கூட வா
கோடி சுகம் நானும் கூறவா
ஆண் :
இன்ப ஜுரம் தான்
ஏறுதே
எல்லை வரம்பை மீறுதே
பெண் :
என்னை மறந்தேன்
இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில்
தித்தித்தை போடுதே
ஆண் :
கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலியே
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே
ஆண் :
உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
இந்த தத்தை கிளி
முத்தம் தரனும்
பெண் :
கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும்
தொட்டு தொட்டு நாயகனே
குழு :
ரூரூ ரூரூறூ ரூரூறூ
ரூரூ ரூரூறூ ரூ
ரூரூ ரூரூறூ ரூரூறூ
ரூரூ ரூரூறூ
பெண் :
பூத்திருந்து பூவும்
வாடுதே
காத்திருந்து நோவும் கூடுதே
ஆண் :
காத்திருந்து நேரம் போனதே
காமனுக்கும் மோகம் ஆனதே
பெண் :
கண்ட கனவோ காதலா
காதல் தலைவா தூவலா
ஆண் :
என்னை மறந்தேன்
இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில்
தித்தித்தை போடுதே
பெண் :
கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
ஆண் :
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே
பெண் :
உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
ஆண் :
இந்த தத்தை கிளி
முத்தம் தரனும்
பெண் :
கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
ஆண் :
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே
Kalathanamaga - English Lyrics
Female :
Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Solli thara venum
Thottu thottu naayaganae
Female :
Ullae irukku ho
Undhan ninaivu ho oo
Oru meththai ittu
Pakkam varanum
Male :
Kallathanamaaga
Kannam vaitha kaadhaliyae
Killi thara venum
Ullam enum thaamaraiyae
Chorus :
Thaa thadha
Thaadhaadhaa thaadhaa
Thaa thadha
Thaadhaadhaa thaadhaa
Thatta thatthadhaa thaa
Thatta thatthadhaa thaa
Thatta thattha thadha
Thattha thatthaa
Thatta thattha thadha
Thattha thatthaa
Male :
Koodu vittu koodu
Paayavaa
Aadi vittu meedhi kooravaa
Female :
Paadi vittu neeyum
Kooda vaa
Kodi sugam naanum kooravaa
Male :
Inba juram thaan
Yerudhae
Ellai varambai meerudhae
Female :
Ennai marandhen
Inba marundhae
Ullathil ennathil
Thithiththai podudhae
Male :
Kallathanamaaga
Kannam vaitha kaadhaliyae
Killi thara venum
Ullam enum thaamaraiyae
Male :
Ullae irukku ho
Undhan ninaivu ho oo
Indha thathai kili
Muththam tharanum
Female :
Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Solli thara venum
Thottu thottu naayaganae
Chorus :
Rooroo roorooroo roorooroo
Rooroo roorooroo roo
Rooroo roorooroo roorooroo
Rooroo roorooroo
Female :
Poothirundhu poovum
Vaadudhae
Kaathirundhu novum koodudhae
Male :
Kaathirundhu neram
Ponadhae
Kaamanukkum mogam aanadhae
Female :
Kanda kanavo kaadhalaa
Kaadhal thalaivaa thoovalaa
Male :
Ennai marandhen
Inba marundhae
Ullathil ennathil
Thithiththai podudhae
Female :
Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Male :
Killi thara venum
Ullam enum thaamaraiyae
Female :
Ullae irukku ho
Undhan ninaivu ho oo
Male :
Indha thathai kili
Muththam tharanum
Female :
Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Male :
Killi thara venum
Ullam enum thaamaraiyae