Tamil Lyrics

Solli Adikkirathu song lyrics

Movie — Ulle Veliye

Singer(s) — Mano, Chorus

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Solli Adikkirathu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பயாஸ்கோப் இஸ்டாரு தான் பாரு

குழு :
ஆ ஹய் ஆ ஹய் ஆ ஹய்

பெண் :
இந்த இஸ்டாருக்கு
ஏத்த ஹீரோ யாரு

குழு :
ஆ அச்சக் ஆ அச்சக் ஆ அச்சக்

பெண் :
நம்ம குப்பதிலே
ஆள் இருந்தா கூறு

குழு :
ஆ ஹய் ஆ ஹய் ஆ ஹய்

பெண் :
எங்க கஜா கிட்ட
ஜகா வாங்கும் ஊரு

குழு :
ஆ அச்சக் ஆ அச்சக் ஆ அச்சக்

ஆண் :
சொல்லி அடிகிறதில்
மச்சான் சூப்பரடி
படு சூராதி சூரன் தாண்டி
கில்லி அடிச்சதுக்கே
மச்சி சிலுதுக்குறா
இன்னும் போட்டாக்கா தூளு தாண்டி
வெறும் வேலாயி வம்பு வேணா
உங்க லோலாயி இங்க வேணா

குழு :
சொல்லி அடிகிறதில்
மச்சான் சூப்பரடி
படு சூராதி சூரன் தாண்டி

ஆண் :
ஹே ஹே

குழு :
கில்லி அடிச்சதுக்கே
மச்சி சிலுதுக்குறா
இன்னும் போட்டாக்கா தூளு தாண்டி

ஆண் :
ஹா டேடே டேடே

ஆண் :
அம்மாடி என்ன நீ அசத்துறியே

குழு :
டிங்கு டக்கட
டிங்கு டக்கட டிங்கு டக்கட டூ

ஆண் :
ஹா சும்மா இருக்குறப்போ
உசுப்புறியே

குழு :
டிங்கு டக்கட
டிங்கு டக்கட டிங்கு டக்கட டூ

ஆண் :
ஏங்காம பாப்போம்
இது தேங்கா பால் ஆப்பம்
ஒன்னொன்னா கேப்போம்
துன்னுப்புட்டக்கா ஏப்பம்
அக்கிரி பிக்கிரி பாச்சா
இவ எத்தனை பேர ஏய்ச்சா
அப்படி இப்படி ஆச்சா
இப்ப அடங்கி ஒடுங்கி போச்சா
கஜா கிட்ட வேணா இந்த பேஜாரு

வெறும் வேலாயி வம்பு வேணா
உங்க லோலாயி இங்க வேணா ஹோய்

குழு :
சொல்லி அடிகிறதில்
மச்சான் சூப்பரடி
படு சூராதி சூரன் தாண்டி

ஆண் :
ஹே ஹே

குழு :
கில்லி அடிச்சதுக்கே
மச்சி சிலுதுக்குறா
இன்னும் போட்டாக்கா தூளு தாண்டி

ஆண் :
வெறும் வேலாயி வம்பு வேணா
உங்க லோலாயி இங்க வேணா

குழு :
சொல்லி அடிகிறதில்
மச்சான் சூப்பரடி
படு சூராதி சூரன் தாண்டி

ஆண் :
ஆமா

குழு :
கில்லி அடிச்சதுக்கே
மச்சி சிலுதுக்குறா
இன்னும் போட்டாக்கா தூளு தாண்டி

ஆண் :
தேன் சிட்டு தென்னஜிட்டு
இன்னா இந்த தெனாவட்டு
கூப்பிட்டு கூப்பிட்டு
கொடுக்கிறயா கொய்யா புட்டு
இன்னா இன்னா கஷ்டப்பட்டு
உன் மேலதான் இஷ்டப்பட்டு
அம்மாடியோ உத்து பாத்தா
வெத்து வேட்டு

குழு :
ஹேய்ய்ய்

ஆண் :
தின்னா கரிக்காத
வடகறியே

குழு :
டிங்கு டக்கட
டிங்கு டக்கட டிங்கு டக்கட டூ

ஆண் :
ரொம்ப தில்லா தான்
பொல்லாப்ப வழக்குறியே ஹேய்

குழு :
டிங்கு டக்கட
டிங்கு டக்கட டிங்கு டக்கட டூ

ஆண் :
மயிலாப்பூர் பாப்பா
இவ மல்லி பூ கேப்பா
சூடேறும் தாப்பா
இவ சாராய பீப்பா
குலுக்கி நடக்கும் மயிலு
இவ கெழக்க போகும் ரயிலு
எதுக்கு இத்தன ஸ்டைலு
அடி கிழிஞ்சு போச்சு தவிழு
நிஜாருக்குள் வெச்சுருக்கேன் குஜாறு
வெறும் வேலாயி வம்பு வேணா
உங்க லோலாயி இங்க வேணா

குழு :
சொல்லி அடிகிறதில்
மச்சான் சூப்பரடி
படு சூராதி சூரன் தாண்டி

ஆண் :
ஆ அச்சகு

குழு :
கில்லி அடிச்சதுக்கே
மச்சி சிலுதுக்குறா
இன்னும் போட்டாக்கா தூளு தாண்டி

ஆண் :
ஹோய் வெறும் வேலாயி வம்பு வேணா
உங்க லோலாயி இங்க வேணா

குழு :
சொல்லி அடிகிறதில்
மச்சான் சூப்பரடி
படு சூராதி சூரன் தாண்டி

ஆண் :
ஆ ஹா

குழு :
கில்லி அடிச்சதுக்கே
மச்சி சிலுதுக்குறா
இன்னும் போட்டாக்கா தூளு தாண்டி

ஆண் :
அட டாடா டாடா டா

Solli Adikkirathu - English Lyrics

Female :

Biascope istaaru thaan paaru

Chorus :

Aa hai aa hai aa hai

Female :

Indha istaarukku

Yettha hero yaaru

Chorus :

Aa achak aa achak aa achak

Female :

Namma kuppathilae

Aal irundhaa kooru

Chorus :

Aa hai aa hai aa hai

Female :

Enga gajaa kitta

Jagaa vaangum ooru

Chorus :

Aa achak aa achak aa achak

Male :

Solli adikkiradhil

Machaan superadi

Padu sooraadhi sooran thaandi

Gilli adichadhukkae

Machi siluthukkuraa

Innum pottaakkaa dhoolu thaandi

Verum velaayi vambu venaa

Unga lolaayi inga venaa

Chorus :

Solli adikkiradhil

Machaan superadi

Padu sooraadhi sooran thaandi

Male :

Hae haa

Chorus :

Gilli adichadhukkae

Machi siluthukkuraa

Innum pottaakkaa dhoolu thaandi

Male :

Haa daedae daedae

Male :

Ammaadi enna nee asathuriyae

Chorus :

Dingu takkada

Dingu takkada dingu takkada do

Male :

Haa summaa irukkurappo

Usuppuriyae

Chorus :

Dingu takkada

Dingu takkada dingu takkada do

Male :

Yengaama paappom

Idhu thaengaa paal aappam

Onnonnaa keppom

Thunnupputtaakkaa yeppam

Akkiri pikkiri paachaa

Iva yethana pera yeichaa

Appadi ippadi aachaa

Ippa adangi odungi pochaa

Gajaa kitta venaa indha baejaaru

Verum velaayi vambu venaa

Unga lolaayi inga venaa hooi

Chorus :

Solli adikkiradhil

Machaan superadi

Padu sooraadhi sooran thaandi

Male :

Hae haa

Chorus :

Gilli adichadhukkae

Machi siluthukkuraa

Innum pottaakkaa dhoolu thaandi

Male :

Verum velaayi vambu venaa

Unga lolaayi inga venaa

Chorus :

Solli adikkiradhil

Machaan superadi

Padu sooraadhi sooran thaandi

Male :

Aamaa

Chorus :

Gilli adichadhukkae

Machi siluthukkuraa

Innum pottaakkaa dhoolu thaandi

Male :

Thaen sittu thennajittu

Innaa indha thenaavattu

Kooppittu kooppittu

Kodukkirayaa koyaa puttu

Innaa innaa kashtappattu

Um mela thaan ishtappattu

Ammaadiyo uthu paathaa

Veththu vettu

Chorus :

Hoiiiiiii

Male :

Thinnaa karikkaadha

Vadakariyae

Chorus :

Dingu takkada

Dingu takkada dingu takkada do

Male :

Romba dhillaa thaan

Pollaappa valakkuriyae hei

Chorus :

Dingu takkada

Dingu takkada dingu takkada do

Male :

Mylapore paappaa

Iva malli poo keppaa

Sooderum thaappaa

Iva saaraayaa peeppaa

Kulukki nadakkum mayilu

Iva kezhakka pogum rayilu

Edhukku ithana styleu

Adi kizhinju pochu thavilu

Nijaarukkul vechirukken gujaaru

Verum velaayi vambu venaa

Unga lolaayi inga venaa

Chorus :

Solli adikkiradhil

Machaan superadi

Padu sooraadhi sooran thaandi

Male :

Aae achakku

Chorus :

Gilli adichadhukkae

Machi siluthukkuraa

Innum pottaakkaa dhoolu thaandi

Male :

Hoi verum velaayi vambu venaa

Unga lolaayi inga venaa

Male & Chorus :

Solli adikkiradhil

Machaan superadi

Padu sooraadhi sooran thaandi

Male :

Aa haa

Chorus :

Gilli adichadhukkae

Machi siluthukkuraa

Innum pottaakkaa dhoolu thaandi

Male :

Ada dadaa dadaa daa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Solli Adikkirathu

Which movie does the song Solli Adikkirathu belong to?

The song Solli Adikkirathu is from the movie Ulle Veliye.

Who is the music director of Solli Adikkirathu?

The music for Solli Adikkirathu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Solli Adikkirathu?

The lyrics for Solli Adikkirathu are penned by Vaali.

Who sang the Solli Adikkirathu song?

Solli Adikkirathu is sung by Mano, Chorus.

Related Songs

Movie — Ulle Veliye

Music Director — Ilayaraja

Movie — Ulle Veliye

Music Director — Ilayaraja

Movie — Ulle Veliye

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja