Sakkarakatti Sakkarakatti - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
இளையராஜா
ஆண் :
சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
ஆண் :
சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
பெண் :
எப்பொழுதும் அசத்தும்
அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சி அடங்கும்
அடங்கும் என்னுடைய தவிப்பு
ஆண் :
கொஞ்சமா நஞ்சமா
பெண் :
கொஞ்சத்தான் பஞ்சமா
அம்மம்மா என்ன சொல்ல..
ஆண் :
சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
ஆண் :
மயிலோடு உறவாட
முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி
ரயிலோடி வருமுன்னே
மயிலோடி வருமென்றுநினைத்தே…
அது போல நடித்தேனடி
பெண் :
நடித்தாலும் துடித்தாலும்
பிடிவாதம் பிடித்தாலும்
வலைத்தாயே இளமனை
வசமாகத்தான்
பலகாலம் வலை பொட்டு
மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன்போல்
மெதுவாகத்தான்
ஆண் :
காதல் வரும் போது
காவல் எதுக்கு
பெண் :
ஏது இனி மேலும்
ஊடல் வழக்கு
ஆண் :
காலை ஒரு சேவல் வந்து
கூவும் வரைக்கும்..
கட்டிக்கோ கட்டிக்கோ
பெண் :
ஒட்டிக்கோ ஒட்டிகோ
கிட்டவா கட்டழகா
ஆண் :
சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
ஆண் :
இடுப்போடு அழகான
மடிப்போடு அசைந்தாடும்
மனித்தேரே உனக்காக
வடம் போடவா
இடையோடு இடை சேர
இதமான கொதிப்பேர
பசும் பொன்னே உனை கொஞ்சம்
புடம் போடவா
பெண் :
விரலாலே தொடலமா
நகக் காயம் படலமா
இளசான திருமேனி அதை தங்குமா
அலுக்காமல் சளிக்காமல்
அனைத்தாலும் வலிக்காமல்
இருந்தாலே தருவேன் இதழோரமா
ஆண் :
காயம் பட கூடும்
வேகம் பிறக்க
பெண் :
ம் கூச்சல் விடக்கூடும்
நானும் தவிக்க
ஆண் :
பூவை ஒரு பூவும்
என மெல்ல பரிப்பேன்
கட்டிக்கோ கட்டிக்கோ .
பெண் :
ஆ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
கிட்ட வா கட்டழகா
பெண் :
சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
ஆண் :
எப்பொழுதும் அசத்தும்
அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சி அடங்கும்
அடங்கும் என்னுடைய தவிப்பு
பெண் :
கொஞ்சமா நஞ்சமா
ஆண் :
கொஞ்சத்தான் பஞ்சமா
அம்மம்மா என்ன சொல்ல..
சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
பெண் :
இந்த சித்திர குட்டி
சித்திர குட்டி வந்தது சுத்தி
Sakkarakatti Sakkarakatti - English Lyrics
Male :
Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi
Male :
Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi
Female :
Eppozhudhum asathum asathum
Unnudaiya nenappu
Enna senju adangum adangum
Ennudaiya thavippu
Male :
Konjamaa nanjamaa
Female :
Konjathaan panjamaa
Ammammaa enna solla
Male :
Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi
Male :
Mayilodu uravaada
Mudiyaamal manam vaada
Rayilodum vazhi melae paduthaenadi
Rayilodi varum munnae
Mayilodi varum endru
Ninaithae adhu pola nadithaenadi
Female :
Nadithaalum thudithaalum
Pidivaadham pidithaalum
Valaithaayae ila maanai
Vasamaaga thaan
Pala kaalam valai pottu
Mana veettil thulai pottu
Nuzhaindhaayae thirudan pol
Medhuvaaga thaan
Male :
Kaadhal varum podhu
Kaaval edhukku
Female :
Yedhu ini melum
Oodal vazhakku
Male :
Kaalai oru saeval vandhu
Koovum varaikkum
Kattikko kattikko
Female :
Ottikko ottikko
Kitta vaa kattazhagaa
Male :
Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi
Male :
Iduppodu azhagaana
Madippodu asaindhaadum
Mani thaerae unakkaaga
Vadam podavaa
Idaiyodu idai saera
Idhamaana kodhippera
Pasum ponnae unai konjam
Pudam podavaa
Female :
Viralaalae thodalaamaa
Naga kaayam padalaamaa
Ilasaana thirumaeni
Adhai thaangumaa
Alukkaamal salikkaamal
Anaithaalum valikkaamal
Irundhaalae tharuvenae idhazoramaa
Male :
Kaayam pada koodum
Vegam pirakka
Female :
Hmm koochal ida koodum
Naanum thavikka
Male :
Poovai oru poovum
Ena mella parippen
Kattikko kattikko
Female :
Ottikko ottikko
Kitta vaa kattazhagaa
Female :
Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi
Male :
Eppozhudhum asathum asathum
Unnudaiya nenappu
Enna senju adangum adangum
Ennudaiya thavippu
Female :
Konjamaa nanjamaa
Male :
Konjathaan panjamaa
Ammammaa enna solla
Male :
Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Female :
Indha chithira kutti
Chithirak kutti
Vandhadhu suththi