Pottu Mele Pottu Vachu - தமிழ் பாடல் வரிகள்
பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே
பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே
ஆண் :
பொட்டலிலே பேஞ்ச மழை
உன் பொட்டக்கூட நனைக்கலையே..
பொட்டலிலே பேஞ்ச மழை
உன் பொட்டக்கூட நனைக்கலையே…..
ஆண் :
பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே
ஆண் :
உள்ளான் உழவளிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க
உள்ளான் உழவளிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க
நாரை பரமடிக்க நட்டுவாடி கட்டப்புள்ளே
நாரை பரமடிக்க நட்டுவாடி கட்டப்புள்ளே
ஆண் :
இருட்ட இருட்டடிக்க இந்திரன தேடிக்க
இருட்ட இருட்டடிக்க இந்திரன தேடிக்க
பாற இடங்களிலே பார்த்தேனே கண்மணிய
பாற இடங்களிலே பார்த்தேனே கண்மணிய
ஆண் :
பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே
பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே
ஆண் :
வெள்ள வெள்ள சேலக்காரி
வெள்ளரிக்காய் கூடைக்காரி
வெள்ள வெள்ள சேலக்காரி
வெள்ளரிக்காய் கூடைக்காரி
ஆண் :
கோணல் மாணல் வெள்ளரிக்காய்
கொண்டு வாடி தின்னு பாப்போம்
கோணல் மாணல் வெள்ளரிக்காய்
கொண்டு வாடி தின்னு பாப்போம்
ஆண் :
அங்கு புளியமரம் அதையடுத்து சோளக்காடு
அங்கு புளியமரம் அதையடுத்து சோளக்காடு
நெஞ்சு கரையிறேனே என் கணக்கு புரியலையோ
நெஞ்சு கரையிறேனே என் கணக்கு புரியலையோ
ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓ……
Pottu Mele Pottu Vachu - English Lyrics
Male :
Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae
Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae
Male :
Pottalilae penja mazhai
Un pottakkooda nanaikkalaiyae
Pottalilae penja mazhai
Un pottakkooda nanaikkalaiyae
Male :
Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae
Male :
Ullaan uzhavalikka oorkkuruvi naaththarikka
Ullaan uzhavalikka oorkkuruvi naaththarikka
Naarai paramadikka nattuvaadi kattapullae
Naarai paramadikka nattuvaadi kattapullae
Male :
Irutta iruttadikka indhirana thedikka
Irutta iruttadikka indhirana thedikka
Paara idangalilae paarththaenae kanmaniya
Paara idangalilae paarththaenae kanmaniya
Male :
Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae
Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae
Male :
Vella vella selakkaari
Vellarikkaai koodaikkaari
Vella vella selakkaari
Vellarikkaai koodaikkaari
Male :
Konal maanal vellarikkaai
Kondu vaadi thinnu paappom
Konal maanal vellarikkaai
Kondu vaadi thinnu paappom
Male :
Angu puliyamaram adhaiyaduththu cholakkaadu
Angu puliyamaram adhaiyaduththu cholakkaadu
Nenju karaiyiranae en kanakku puriyalaiyo
Nenju karaiyiranae en kanakku puriyalaiyo
Ooo….ooo….ooo….ooo…oo…..