Kanjavukku Panjamillai - தமிழ் பாடல் வரிகள்
கஞ்சாவுக்கு பஞ்சமில்லே ஏய்….
கள்ளில் கூட போதை இல்லை
கண் சிவக்க தம்மடிக்கலாம் வாங்கடா
கை வலிச்சா தந்துவிட்டு போங்கடா ஏய்……ஏய்….ஏ……
குழு :
……………………
ஆண் :
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது கரெக்ட்
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது அய்யோ
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது
ஆண் :
குடிக்கலாமா குளிர்ந்த பனங்கள்ளு
ஆங் குடிக்கலாமா குளிர்ந்த பனங்கள்ளு
போதை கூடுமடா ஓடி வந்து
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஆண் :
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது
ஆண் :
கடிக்கலாமா கருவாட்டு மண்ட
கடிக்கலாமா கருவாட்டு மண்ட
கொஞ்சம் கலக்கலோடு இழுக்கலாமா
கொண்டா கொண்டா கொண்டா
குழு :
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது…
ஆண் :
காடி கஞ்சி காச்சி வச்சி
கருவாடு கொஞ்சம் சுட்டு வச்சா
அம்மா காடி கஞ்சி காச்சி வச்சி
கருவாடு கொஞ்சம் சுட்டு வச்சா
ஆண் :
கஞ்சித் தண்ணி குடிக்கும் முன்னே
கஞ்சா கொஞ்சம் அடிக்க வந்தேன்
கஞ்சித் தண்ணி குடிக்கும் முன்னே
கஞ்சா கொஞ்சம் அடிக்க வந்தேன்
குழு :
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
ஆண் :
அய்யோ
குழு :
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது…
ஆண் :
அரிசி குத்தி மடியில் வச்சி
ஆவாரம்பூ பொட்டு வச்சி
அரிசி குத்தி மடியில் வச்சி
ஆவாரம்பூ பொட்டு வச்சி
ஆண் :
சொருகு கொண்டை போட்டுக்கிட்டு
சோறு கொண்டு போறா பாரு
சொருகு கொண்டை போட்டுக்கிட்டு
சோறு கொண்டு போறா பாரு
குழு :
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது…
ஆண் :
கார வீட்டு திண்ண மேலே
கருக்கு மஞ்சள் அரைக்க போனேன்
கார வீட்டு திண்ண மேலே
கருக்கு மஞ்சள் அரைக்க போனேன்
ஆண் :
எந்த பைய கண்ணுப் பட்டோ
இழுத்து அரைக்க முடியல…
எந்த பைய கண்ணுப் பட்டோ
இழுத்து அரைக்க முடியல…
ஆண் :
மருதையிலே குருத வாங்கி
ஆண் :
டேய்..என்னடா…
ஆண் :
ஆங்……மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப்பூ லாடம் கட்டி
ஆண் :
கொண்டு வந்தேன் ஏறுங்கடா
கோவேரி கழுதைகளா……
கொண்டு வந்தேன் ஏறுங்கடா
கோவேரி கழுதைகளா……
குழு :
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது…
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது…
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது…
Kanjavukku Panjamillai - English Lyrics
Male :
Kanchavukku panjamillae yaei
Kallil kooda bodhai illai
Kann sivakka thammadikkalaam vaangadaa
Kai valichchaa thanthuvittu pongadaa yaei….yaei….ae…
Chorus :
……………
Male :
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu correct
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male :
Kudikkalaamaa kulirntha panangallu
Aang kudikkalaamaa kulirntha panangallu
Bodhai koodumaddaa odi vanthu
Sollu sollu sollu sollu sollu
Male :
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male :
Kadikkalaama karuvaattu manda
Kadikkalaama karuvaattu manda
Konjam kalakkalodu izhukkalaamaa
Kondaa kondaa kondaa
Chorus :
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male :
Kaadi kanji kaachchi vachchi
Karuvaadu konjam suttu vachchaa
Amma kaadi kanji kaachchi vachchi
Karuvaadu konjam suttu vachchaa
Male :
Kanji thanni kudikkum munnae
Kanjaa konjam adikka vanthaen
Kanji thanni kudikkum munnae
Kanjaa konjam adikka vanthaen
Chorus :
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Male :
Aiyyo
Chorus :
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male :
Arisi kuththi madiyil vachchi
Aavaarampoo pottu vachchi
Arisi kuththi madiyil vachchi
Aavaarampoo pottu vachchi
Male :
Sorugu kondai pottukittu
Soru kondu poraa paaru
Sorugu kondai pottukittu
Soru kondu poraa paaru
Chorus :
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male :
Kaara veettu thinna melae
Karukku manjal araikka ponaen
Kaara veettu thinna melae
Karukku manjal araikka ponaen
Male :
Entha paiya kannu patto
Izhuththu araikka mudiyala
Entha paiya kannu patto
Izhuththu araikka mudiyala
Male :
Maruthaiyilae kurutha vaangi
Male :
Dei ennadaa
Male :
Aang….madhuraiyilae kudhirai vaangi
Malligaippoo laadam katti
Male :
Kondu vanthaen yaerungadaa
Kovaeri kazhuthaigalaa
Kondu vanthaen yaerungadaa
Kovaeri kazhuthaigalaa
Chorus :
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu