Azhuvatharku Vazhvetharku - தமிழ் பாடல் வரிகள்
அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு….
ஆண் :
அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு….
ஆண் :
ஆலயத்தில் தீபம் இட்டேன்
ஆண்டவனே அணைத்து விட்டான்
ஆராதனை செய்து வந்தேன் அங்கு
தேவதைகள் செவிடானார்
ஆராதனை செய்து வந்தேன் அங்கு
தேவதைகள் செவிடானார்
ஆண் :
கோடானகோடி உயிர் ஆடுகின்ற நாடகமா
பூவை இன்று பூத்த மலர்
பூஜைக்குள்ளே உதிர்ந்ததம்மா
ஆண் :
அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
ஆண் :
கானலிலும் மீன் கிடைக்கும்
ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும்
கானலிலும் மீன் கிடைக்கும்
ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும்
காதலித்து மாலையிட்டு அவன்
கரம் பிடிக்க வழியுமில்லை
ஆண் :
பூப்பறிக்கும் வேளையிலே
பூநாகம் சோலையிலே
பூமியெங்கும் ஜாதி மலர்
புன்னகையை நான் இழந்தேன்
ஆண் :
அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு….
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு….
Azhuvatharku Vazhvetharku - English Lyrics
Male :
Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku
Male
: Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku
Male :
Aalayaththil dheepam ittean
Aandavanae anaiththu vittaan
Aaraathanai seithu vanthaen angu
Dhevathaigal sevidaanaar
Aaraathanai seithu vanthaen angu
Dhevathaigal sevidaanaar
Male :
Kodaanakodi uyir aadugindra naadagamaa
Poovai indru pooththa malar
Poojaikkullae udhirnthathammaa
Male :
Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Male :
Kaanalilum meen kidaikkum
Oru kaagithappoo thaen kodukkum
Kaanalilum meen kidaikkum
Oru kaagithappoo thaen kodukkum
Kadhaliththu maalaiyittu
Avan karam pidikka vazhiyumillai
Male :
Pooparikkum velaiyilae
Poonaagam cholaiyilae
Bhoomiyenum jaadhi malar
Punnagaiyai naan izhanthaen
Male :
Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku