Neela Kadal Arugil Vanthan - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
நா. காமராசன்
பெண் :
நீலக்கடல் அருகில் வந்தான்
குழு :
தந்தான தந்தான தந்தான
பெண் :
நேரில் ஒரு உறவு தந்தான்
குழு :
தந்தான தந்தான தந்தான
பெண் :
ஆசைப்பட்டு உன்னைத் தொட்டு
குழு :
தந்தான தந்தான தந்தான
பெண் :
அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு…
குழு :
தந்தான தந்தான தந்தான
பெண் :
நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான
நேரில் ஒரு உறவு தந்தான்
தந்தான தந்தான தந்தான
பெண் :
அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….
அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….
பெண் :
பச்சைக் கிளி தூது செல்லும்
சோலைக் குயில் ராகம் சொல்லும்
சொல்லும் கதை நெஞ்சையள்ளும் அம்மம்மா
பெண் :
செல்லமணி தென்றல் வந்து
கள்ளவிழி போதை கொள்ளும்
ஊரெல்லாம் பேரை சொல்லும் அம்மம்மா
தாளங்கள் போடுங்கள் நாளெல்லாம் ஆடுங்கள்
காதல் தேவன் கோயில் தீபம் ஏற்றும் காலம்
பெண் :
நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான
நேரில் ஒரு உறவு தந்தான்
தந்தான தந்தான தந்தான
பெண் :
நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான
பெண் :
காதல் ஒரு திருச்சபை
கண்களுக்கு ஜாதியில்லை
உண்மைதான் நீதிமுறை அல்லவா
பெண் :
பாலைவனம் பூத்து வரும்
பாவை மனம் ஆசை வரும்
உள்ளமெங்கும் உண்மை வெள்ளம் ஓடுமே
பெண் :
தாளங்கள் போடுங்கள் நாளெல்லாம் ஆடுங்கள்
காதல் தேவன் கோயில் தீபம் ஏற்றும் காலம்
பெண் :
நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான
நேரில் ஒரு உறவு தந்தான்
தந்தான தந்தான தந்தான
பெண் :
அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….
அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….
Neela Kadal Arugil Vanthan - English Lyrics
Female :
Neelakkadal arugil vanthaan
Chorus :
Thanthaana thanthaana thanthaana
Female :
Neril oru uravu thanthaan
Chorus :
Thanthaana thanthaana thanthaana
Female :
Aasaipattu unnai thottu
Chorus :
Thanthaana thanthaana thanthaana
Female :
Azhuththi vachan kunguma pottu
Chorus :
Thanthaana thanthaana thanthaana
Female :
Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana
Neril oru uravu thanthaan
Thanthaana thanthaana thanthaana
Female :
Anthiyil manmatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalattavaa
Anthiyil manmatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalattavaa
Female :
Pachai kili thoothu sellum
Cholai kuyil raagam sollum
Sollum kadhai nenjaiyallum ammammaa
Female :
Chellamani thendral vanthu
Kallavizhi bodhai kollum
Oorellaam peram sollum ammamma
Female :
Chellamani thendral vanthu
Kallavizhi bodhai kollum
Oorellam peram sollum ammamma
Thaalangal podungal naalellaam aadungal
Kadhal devan koyil dheepam yaettrum kaalam
Female :
Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana
Neril oru uravu thanthaan
Thanthaana thanthaana thanthaana
Female :
Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana
Female :
Kadhal oru thirusabai
Kangalukku jaadhiyillai
Unmaithaan needhimurai allavaa
Female :
Palaivanam pooththu varum
Paavai manam aasai varum
Ullamengum unmai vellam odumae
Female :
Thaalangal podungal naalellam aadungal
Kadhal devan koyil dheepam yaettrum kaalam
Female :
Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana
Neril oru uravu thanthaan
Thanthaana thanthaana thanthaana
Female :
Anthiyil manamatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalaattavaa
Anthiyil manamatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalaattavaa