Tamil Lyrics

Kalathu Metta song lyrics

Movie — Kodimalar

Singer(s) — L. R. Eswari, A. L. Raghavan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Kalathu Metta - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

குழு :
களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் :
அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது

குழு :
ஓஹோ பாயப் பாக்குது
அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது
களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் :
எலும்புக் கூடு உடம்பைத் தூக்கி ஆடப் பாக்குது

குழு :
எலும்புக் கூடு உடம்பைத் தூக்கி ஆடப் பாக்குது

பெண் :
இப்ப ஏழைப் பொண்ணு கைகளாலே வாங்கப் போகுது

குழு :
இப்ப ஏழைப் பொண்ணு கைகளாலே வாங்கப் போகுது

பெண் :
களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் :
அந்தக் காலம் சீதையிடம் தூது போனாரு

குழு :
தூது போனாரு

பெண் :
அந்தக் காலம் சீதையிடம் தூது போனாரு

குழு :
ஆமா தூது போனாரு

பெண் :
இப்ப அல்லி குளம் பாதையிலே காவல் வந்தாரு

குழு :
ஓ ஹோ காவல் வந்தாரு

பெண் :
இப்ப அல்லி குளம் பாதையிலே காவல் வந்தாரு

குழு :
ஓ ஹோ காவல் வந்தாரு

பெண் :
சொந்தமாகப் பேச ஒரு துணை கிடையாது

குழு :
ஓ ஹோ துணை கிடையாது

பெண் :
பிறர் சோத்துக்காகக் கடவுள் இந்த நாத்தை நட்டாரு

குழு :
இந்த நாத்தை நட்டாரு

பெண் :
களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

ஆண் :
அந்தக் கால ராமனிடம் காதல் கொண்டாளே
அந்தக் கால ராமனிடம் காதல் கொண்டாளே
மூக்கு அறுந்துபோயி அண்ணனிடம் தூது வந்தாளே
ஓ ஹோ தூது வந்தாளே
மூக்கு அறுந்துபோயி அண்ணனிடம் தூது வந்தாளே
ஓ ஹோ ஓ தூது வந்தாளே
அச்சமில்லை நாணமில்லை வெட்கமில்லையே
ஓ ஹோ ஓ வெட்கமில்லையே
இங்கே ஆம்பளைக்கும் இவகளுக்கும் பேதமில்லையே
ஓ ஹோ ஓ பேதமில்லையே

ஆண் :
ஆஹா களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது
அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது
ஓஹோ பாயப் பாக்குது
ஆஹா களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் :
இது காளையாக பிறந்திருந்தா உழவுக்குதவுமே

குழு :
உழவுக்குதவுமே

ஆண் :
இது கழுதையாக பிறந்திருந்தா
பொதியைச் சுமக்குமே…பொதியைச் சுமக்குமே

பெண் :
என் புருஷனாக இவரு இருந்தா நான் கயிறு மாட்டுவேன்

குழு :
நான் கயிறு மாட்டுவேன்

ஆண் :
என் பெண்டாட்டியா இவ இருந்தா காவி மாட்டுவேன்
சாமியோவ் காவி மாட்டுவேன்

ஆண் :
ஆணும் பெண்ணும் சண்டை போடும்
அழகை பார்க்கும்போது
தோணுதம்மா பழைய கதை சொல்லுறேன் நான் கேளு
தோணுதம்மா பழைய கதை சொல்லுறேன் நான் கேளு
எட்டு வருஷம் ஆச்சுதம்மா கொட்டாம்பட்டி பக்கம்
இப்படித்தான் சின்னப்பொண்ணு கைப்பிடிச்சா ஒருத்தனை
இப்படித்தான் சின்னப்பொண்ணு கைப்பிடிச்சா ஒருத்தனை
அப்புறம்தான் கதை இருக்கு அதையும் சொல்றேன் கேளுங்கடி…..

Kalathu Metta - English Lyrics

Chorus :

…………………….

Female :

Kalathu maettu maadu vandhu

Maeya paakudhu

Chorus :

Kalathu maettu maadu vandhu

Maeya paakudhu

Female :

Adhai virattum bothu

Kombai saaichi paaya paakkudhu

Chorus :

Ohoo paaya paakkudhu

Adhai virattum bothu

Kombai saaichi paaya paakkudhu

Kalathu maettu maadu vandhu

Maeya paakudhu

Female :

Elumbhu koodu udambai thooki

Aada paakkudhu

Chorus :

Elumbhu koodu udambai thooki

Aada paakkudhu

Female :

Ippo ezhai ponnu kaigalaalae

Vaanga pogudhu

Chorus :

Ippo ezhai ponnu kaigalaalae

Vaanga pogudhu

Female :

Kalathu maettu maadu vandhu

Maeya paakudhu

Female :

Andha kaalam seedhaiyidam

Thoodhu ponaaru

Chorus :

Thoodhu ponaaru

Female :

Andha kaalam seedhaiyidam

Thoodhu ponaaru

Chorus :

Aama thoodhu ponaaru

Female :

Ippa alli kulam paadhaiyilae

Kaaval vandhaaru

Chorus :

Ohoo oo kaaval vandhaaru

Female :

Ippa alli kulam paadhaiyilae

Kaaval vandhaaru

Chorus :

Ohoo oo kaaval vandhaaru

Female :

Sondhamaaga pesa oru

Thunai kidaiyaathu

Chorus :

Oh ho oor thunai kidaiyaathu

Female :

Pirar soththukaaga kadavul indha

Naaththai nattarru

Chorus :

Indha naaththai nattarru

Female :

Kalathu maettu maadu vandhu

Maeya paakudhu

Male :

Andha kaalam raamanidam

Kaadhal kondaalae kaadhal kondaalae

Andha kaalam raamanidam

Kaadhal kondaalae kaadhal kondaalae

Mooku arundhu poiyi annanidam

Thoodhu vandhaalae

Ohoo hoo thoodhu vandhaalae

Mooku arundhu poiyi annanidam

Thoodhu vandhaalae

Ohoo hoo thoodhu vandhaalae

Acham millai naanam illai vetkam illaiyae

Hoo ho oo vetkam illaiyae

Ingae aambalaikkum ivagalukkum baedhamillaiyae

Oh ho oo baedhamillaiyae

Male :

Ahaa kalathu maettu maadu vandhu

Maeya paakudhu

Adhai virattum bothu

Kombai saaichi paaya paakkudhu

Oh ho ooo paaya paakkudhu

Ahaa kalathu maettu maadu vandhu

Maeya paakudhu

Female :

Idhu kaalaiyaaga piranthiruntha

Uzhavukku udhavumae

Chorus :

Uzhavukku udhavumae

Male :

Idhu kaluthaiyaaga piranthiruntha

Podhiyai sumakkumae podhiyai sumakkumae

Female :

En purushanaaga ivaru irunthaa

Naan kayiru maattuven

Chorus :

Naan kayiru maattuven

Male :

En pondattiya iva irundha

Kaavi maatuven..saamiyoo kaavi maatuven

Male :

Aanum pennum sandai podum

Azhagai paarkkum bothu

Thonuthamma pazhaiya kadhai solluren naan kaelu

Thonuthamma pazhaiya kadhai solluren naan kaelu

Ettu varusam aachudhamma kottaampatti pakkam

Ippadi thaan chinna ponnu kaipudicha oruthanai

Ippadi thaan chinna ponnu kaipudicha oruthanai

Appuram thaan kadhai irukku adhaiyum solren kelungadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalathu Metta

Which movie does the song Kalathu Metta belong to?

The song Kalathu Metta is from the movie Kodimalar.

Who is the music director of Kalathu Metta?

The music for Kalathu Metta is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Kalathu Metta?

The lyrics for Kalathu Metta are penned by Kannadasan.

Who sang the Kalathu Metta song?

Kalathu Metta is sung by L. R. Eswari, A. L. Raghavan.

Related Songs