Malare Nee Solla - தமிழ் பாடல் வரிகள்
மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் :
மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பெண் :
{பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே} (2)
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேன் வாழ்க்கை இல்லாமல்
பெண் :
மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் :
{மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனம் இல்லை மலரே } (2)
நான் கோவிலைத் தேடும் கொடிமலராக
கோவிலைத் தேடும் கொடிமலராக
வாடுகிறேனே வாழ்கையை தேடி
பெண் :
மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் :
மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
Malare Nee Solla - English Lyrics
Female :
Malarae.. malarae
Nee solla oru mozhiyum illai
Un manathai veruthavar yaarum illai
Nilavae nee solla oru moziyum illai
Un nizhalai veruthavar yaarum illai
Female :
Malarae.. malarae
Nee solla oru mozhiyum illai
Female :
{Paarvaiyumillai paasamumillai
Aasaigal unakkillai nilavae
Vaedhanai unakkillai nilavae} (2)
Naan paarvaiyinaalum paasathinaalum
Naan paarvaiyinaalum paasathinaalum
Yenggugirenae vaarthaiyillaamal
Female :
Malarae.. malarae
Nee solla oru mozhiyum illai
Un manathai veruthavar yaarum illai
Nilavae nee solla oru moziyum illai
Un nizhalai veruthavar yaarum illai
Female :
{Maalaiyum illai manavarai illai
Oorvalam enakkillai malarae
Yaarukkum manamillai malarae} (2)
Naan kovilai thaedum kodi malaraaga
Kovilai thaedum kodi malaraaga
Vaadugirenae vaazhkkaiyai thaedi
Female :
Malarae.. malarae
Nee solla oru mozhiyum illai
Un manathai veruthavar yaarum illai
Nilavae nee solla oru moziyum illai
Un nizhalai veruthavar yaarum illai
Female :
Malarae.. malarae
Nee solla oru mozhiyum illai