Tamil Lyrics

Kalyaana Vayasu song lyrics

Movie — Kolamavu Kokila (CoCo)

Singer(s) — Anirudh Ravichander

Lyricist — Siva Karthikeyan

Music Director — Anirudh Ravichander

Kalyaana Vayasu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வீட்டுக்கு போனா
யாரையாவது கல்யாணம்
பண்ணிக்க சொல்ற அப்பா
அத்தை பொண்ண தான்
கல்யாணம் செய்யணும்
சொல்ற அம்மா பேர
குழந்தைகள பாக்கணும்
சொல்ற பாட்டி இந்த
டார்ச்சர்லாம் தாங்க முடியாம
கிளம்பி வந்தா என்னையே
ஏக்கமா பாக்குற பொண்ணுங்க
ஆனா அவங்க எல்லார் கிட்டயும்
ஒரே பதில் தான் சொல்லுவேன்
கட்டுனா அந்த பொண்ண தான்
கல்யாணம் பண்ணிப்பேன்னு
இது வரைக்கும் அந்த பொண்ணு
யாருன்னு நா யார் கிட்டயும்
சொன்னதில்ல முதல் முறையா
உங்க கிட்ட சொல்ல போறேன்

ஆண் :
அவ முன்னால
நிக்குறேன் அவ கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

ஆண் :
அவ முன்னால
நிக்குறேன் அவ கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

ஆண் :
ஊருல அவளோ
பொண்ணுங்க இருந்தும்
லக்கு தான் உனக்கு
அடிச்சிருக்கு அடே
உன்னாலே சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்

ஆண் :
அனுஷ்கா ஷர்மாக்கு
கோலிய போல் உனக்கு தான்
நானும் கிடைச்சிருக்கேன்
அடே உன்னை நான்
டாவுறேன் உன்னால
சாவுறேன்

ஆண் :
எனக்கு இப்போ
கல்யாண வயசு தான்
வந்துடுச்சு டி டேட்
பண்ணவா இல்ல சட்
பண்ணவா உன்கூட
சேர்ந்து வாழ ஆசை
தான் வந்துடுச்சு டி மீட்
பண்ணவா இல்ல
வெயிட் பண்ணவா

ஆண் :
அவ முன்னால
நிக்குறேன் அவ கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

ஆண் :
அவ முன்னால
நிக்குறேன் அந்த கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் உன்னை நான்
டாவுறேன் உன்னால சாவுறேன்

ஆண் :
எனக்கு மொத்தம்
பத்து பேரு தான் அத்தை
பொண்ணுங்க இருந்தும்
நான் டிக் அடிச்சது உங்க
பேருங்க

ஆண் :
லவ் டீயில் போட்டில
சி.எஸ்.கே நான் தானே பிரேக்
விட்டு வந்தாலும் தெறிக்க
விடுவேனே க்யாரே சிங்கள்
ஆன்னு என்னை பார்த்து
கேட்டவன்லாம் உன்கூட
மிங்கிள் ஆனா காண்டாவானே

ஆண் :
நேக்கு கல்யாண
வயசு தான் வந்துடுத்து டி
டேட் பண்ணவா இல்ல சட்
பண்ணவா உன்கூட சேர்ந்து
வாழ ஆசை தான் வந்துடுச்சு
டி மீட் பண்ணவா கொஞ்சம்
வெயிட் பண்ணவா

ஆண் :
எனக்கு இப்போ
மேரேஜி வயசு தான் வந்துடுச்சுடி
நாள் பார்க்கவா பிளாக் பண்ணவா
உன்கூட சேர்ந்து லிவ்விங்கு
டுகெதர் கூட எனக்கு ஓகே டி
ஹவுஸ் பார்க்கவா பால்
காச்சவா

ஆண் :
ஓஹோ அவ
முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னாலே சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

ஆண் :
அவ முன்னால
நிக்குறேன் அந்த கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் உன்னை நான்
டாவுறேன் உன்னால
சாவுறேன்

ஆண் :
அந்த பொண்ணே
நீங்க தான்

Kalyaana Vayasu - English Lyrics

Male :

Veetukku pona yarayavathu

Kalyanam panikka solra appa

Aththai ponna thaan

Kalyanam seiyanum solra amma

Pera kuzhandhainghla

Paakanum solra paati

Intha torture laam

Thaanga mudiyaama kelambi vandhaa

Ennaiyae yekamaa paakura ponnunga

Aana avanga ellar kittaiyum

Orae bathil thaan solluven

Kattuna antha ponna thaan

Kalyanam pannippen nu

Ithu varaikkum antha ponnu

Yaarunnu naa yaar

Kittayum sonnadhilla

Mudhal muraiyaa unga kitta solla poren (Dialogue)

Male :

Ava munnalaa nikkuran

Ava kannalaa sokkuran

Naan thannalae sikkuran

Pinnalaa sutthuran

Unnaala saavuran

Male :

Ava munnalaa nikkuran

Ava kannalaa sokkuran

Naan thannalae sikkuran

Pinnalaa sutthuran

Unnaala saavuran

Male :

Oorula avalo ponnunga irunthum

Luck-u than unakku adichirukku

Ade unnaalaa sikkuran

Unnaalaa thikkuran

Unnaalaa vikkuran

Male :

Anushka sharma’ku kohli-ye pol

Unakku than naanum kidaichirukken

Ade unnai naan daavuran

Unnaala saavuran

Male :

Enakku ippo kalyaana vayasu than

Vandhuduchi di

Date pannavaa

Illa chat pannavaa

Unkuda sernthu vaazhai aasai than

Vandhuduchi di

Meet pannavaa

Illa wait pannavaa

Male :

Ava munnalaa nikkuran

Ava kannalaa sokkuran

Naan thannalae sikkuran

Pinnalaa sutthuran

Unnaala saavuran

Male :

Ava munnalaa nikkuran

Antha kannalaa sokkuran

Naan thannalae sikkuran

Unnai naa daavuran

Unnaalaa saavuran

Male :

Enakku mottham

Paththu peru than

Aththai ponnunga

Irunthum naan tick-u adichathu

Unga perunga

Male :

Love-teeyil pootilae

Csk naanthanae

Break vittu vanthaalum

Therikka viduvennae

Kyarae single-ahnu

Ennai parthu kettavanlaam

Unkuda mingle-ahna gaandaavaanae

Male :

Nekku kalyaana vayasu than

Vandhuduthu di

Date pannavaa

Illa chat pannavaa

Unkuda sernthu vaazhai aasai than

Vandhuduchi di

Meet pannavaa

Konjam wait pannavaa

Male :

Enakku ippo marriage vayasu than

Vandhuduchi di

Naal paarkavaa

Block pannavaa

Unkuda sernthu living-u together

Kuda enakku okay di

House paarkavaa

Paal kaachavaa

Male :

Ohoo…ava munnalaa nikkuran

Ava kannalaa sokkuran

Naan thannalae sikkuran

Pinnalaa sutthuran

Unnaala saavuran

Male :

Ava munnalaa nikkuran

Antha kannalaa sokkuran

Naan thannalae sikkuran

Unnai naa daavuran

Unnaalaa saavuran

Male :

Antha ponnae neegha thaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalyaana Vayasu

Which movie does the song Kalyaana Vayasu belong to?

The song Kalyaana Vayasu is from the movie Kolamavu Kokila (CoCo).

Who is the music director of Kalyaana Vayasu?

The music for Kalyaana Vayasu is composed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for Kalyaana Vayasu?

The lyrics for Kalyaana Vayasu are penned by Siva Karthikeyan.

Who sang the Kalyaana Vayasu song?

Kalyaana Vayasu is sung by Anirudh Ravichander.

Related Songs