Tamil Lyrics

Kalyana Agathigal song lyrics

Movie — Kalyana Agathigal

Singer(s) — P. Susheela

Lyricist — Vairamuthu

Music Director — V. S. Narasimhan

Kalyana Agathigal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹே ஹே….

பெண் :
ஹே ஹே….

பெண் :
ஹே ஹே….

பெண் :
…………………….

பெண் :
கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்
தாலி கட்டவும் கூலி கேட்பது

குழு :
வெட்கம் வெட்கம்

பெண் :
தாலி கட்டவும் கூலி கேட்பது
தர்மமானதிங்கே
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு

குழு :
ஷேம் ஷேம்

பெண் :
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
சலாம் போடுதிங்கே

பெண் :
கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்…..

பெண் :
……………………….

பெண் :
சம்சார சுமைகளை
இறக்கிவிட்டோம்
கண்ணீரை கண்ணை விட்டு
துரத்திவிட்டோம்

குழு :
வெல்டன்

பெண் :
மாப்பிள்ளை ஜாதிகளை
மறந்துவிட்டோம்
மாங்கல்யம் பாரமென்று
மறுத்துவிட்டோம்
குழு : வெல்டன்

பெண் :
அப்பாவால் திட்டப்பட்டோம்
அம்மாவால் குட்டுப்பட்டோம்
எம் கைகள் கட்டப்பட்டோம்
ஆணுக்கு கட்டுப்பட்டோம்
இன்னும் இங்கே கண்ணீர் விட்டு
நஷ்டப்பட இஷ்டமில்லையே……..ஹே…..ஏ……

பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ…….

பெண் :
கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்
தாலி கட்டவும் கூலி கேட்பது

குழு :
வெட்கம் வெட்கம்

பெண் :
தாலி கட்டவும் கூலி கேட்பது
தர்மமானதிங்கே
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு

குழு :
ஷேம் ஷேம்

பெண் :
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
சலாம் போடுதிங்கே

பெண் :
கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்…..

பெண் :
………………………

பெண் :
பூவெல்லாம் தாலிக் கட்டி
மணப்பதில்லை
என்றாலும் பூவுக்கென்ன
மணமா இல்லை

குழு :
ஒன்ஸ்மோர்

பெண் :
பூவெல்லாம் தாலிக் கட்டி
மணப்பதில்லை
என்றாலும் பூவுக்கென்ன
மணமா இல்லை

பெண் :
எந்நாளும் பறவைக்கு
நரைப்பதில்லை
பறவைக்கு மாமியார்
இருப்பதில்லை

குழு :
ஹஹஹஹா

பெண் :
கல்யாண பாரமில்லை
கண்ணீரின் ஈரமில்லை
மாப்பிள்ளை பேரமில்லை
நாத்தனார் யாருமில்லை
பட்டம் பெற்ற பெண்கள்
இங்கு பள்ளியறை கைதி இல்லையே ஹே…..ஏ……

பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ…….

பெண் :
கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்
தாலி கட்டவும் கூலி கேட்பது

குழு :
வெட்கம் வெட்கம்

பெண் :
தாலி கட்டவும் கூலி கேட்பது
தர்மமானதிங்கே

பெண் :
வெட்கம் வெட்கம்

பெண் :
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு

குழு :
ஷேம் ஷேம்

பெண் :
சட்டம் அதையும் பார்த்துக் கொண்டு
சலாம் போடுதிங்கே

பெண் :
கல்யாண அகதிகள் நாங்கள்
எதற்கும் கலங்காத யுவதிகள் நாங்கள்…..

பெண் :
ஓஹோ

பெண் :
ஏஹே

பெண் :
ஓஹோ

பெண் :
ஏஹே ஹே…….

Kalyana Agathigal - English Lyrics

Female :

Hae hae….

Female :

Hae hae….

Female :

Hae hae….

Female :

………………

Female :

Kalyana agathigal naangal

Edhrkkum kalangaatha uvathigal naangal

Thaali kattavum kooli ketpathu

Chorus :

Vetkam vetkam

Female :

Thaali kattavum kooli ketpathu

Dharmamaanathingae

Sattam athaiyum paarththu kondu

Chorus :

Shame Shame

Female :

Sattam athaiyum paarththu kondu

Salaam poduthingae

Female :

Kalyana agathigal naangal

Edhrkkum kalangaatha uvathigal naangal

Female :

………………

Female :

Samsaara sumaigalai

Irakki vittom

Kanneerai kannai vittu

Thuraththi vittom

Chorus :

Welldone

Female :

Maappillai jaadhigalai

Maranthuvittom

Maangalyam paaramendru

Maruththuvittom

Chorus :

Welldone

Female :

Appaavaal thittapattom

Ammaavaal kuttappattom

Em kaigal kattapattom

Aanukku kattupattom

Innum ingae kanneer vittu

Nastappada istamillaiyae….hae….ae…

Female :

Ho ho ho ho….

Female :

Kalyana agathigal naangal

Edhrkkum kalangaatha uvathigal naangal

Thaali kattavum kooli ketpathu

Chorus :

Vetkam vetkam

Female :

Thaali kattavum kooli ketpathu

Dharmamaanathingae

Sattam athaiyum paarththu kondu

Chrous : Shame Shame

Female :

Sattam athaiyum paarththu kondu

Salaam poduthingae

Female :

Kalyana agathigal naangal

Edhrkkum kalangaatha uvathigal naangal

Female :

………………

Female :

Poovellam thaalikatti

Manapathillai

Endraalum poovukenna

Manamaa illai

Chorus :

Once more

Female :

Poovellam thaalikatti

Manapathillai

Endraalum poovukenna

Manamaa illai

Female :

Enaalum paravaikku

Naraipathillai

Paravaikku maamiyaar

Iruppathillai

Chorus :

Hahahahaa

Female :

Kalyaana paaramillai

Kanneerin eeramillai

Maappillai peramillai

Naththanaar yaarumillai

Pattam petra pengal

Ingu palliyarai kaithi illaiyae hae….ae…

Female :

Ho ho ho ho….

Female :

Kalyana agathigal naangal

Edhrkkum kalangaatha uvathigal naangal

Thaali kattavum kooli ketpathu

Chorus :

Vetkam vetkam

Female :

Thaali kattavum kooli ketpathu

Dharmamaanathingae

Female :

Vetkam vetkam

Female :

Sattam athaiyum paarththu kondu

Chorus :

Shame Shame

Female :

Sattam athaiyum paarththu kondu

Salaam poduthingae

Female :

Kalyana agathigal naangal

Edhrkkum kalangaatha uvathigal naang

Female :

Ohho

Female :

Aehae

Female :

Ohho

Female :

Aehae hae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalyana Agathigal

Which movie does the song Kalyana Agathigal belong to?

The song Kalyana Agathigal is from the movie Kalyana Agathigal.

Who is the music director of Kalyana Agathigal?

The music for Kalyana Agathigal is composed by V. S. Narasimhan.

Who wrote the lyrics for Kalyana Agathigal?

The lyrics for Kalyana Agathigal are penned by Vairamuthu.

Who sang the Kalyana Agathigal song?

Kalyana Agathigal is sung by P. Susheela.

Related Songs