Vara Vendum - தமிழ் பாடல் வரிகள்
வர வேண்டும் பெண்ணே
வர வேண்டும்
உன் வலது கால் வைத்து
வர வேண்டும்
குழு :
வெல்கம் வெல்கம்
பெண்கள் :
வர வேண்டும் பெண்ணே
வர வேண்டும்
உன் வலது கால் வைத்து
வர வேண்டும்
குழு :
வெல்கம் வெல்கம்
பெண்கள் :
விவாகரத்தையே விவாகரத்து
செய்து விட்டவர் கூட்டம் இது
குழு :
வெல்கம் வெல்கம்
பெண்கள் :
மலர்ந்தும் இன்னும் மலராதிருக்கும்
வண்ணப் பூக்களின் தோட்டமிது
குழு :
வெல்கம் வெல்கம்…
பெண்கள் :
நடப்பது எல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்
நடப்பது எல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்
பெண்கள் :
நம் எல்லோர்க்கும்
ஒரே கணவன்
பெண்கள் :
நம் எல்லோர்க்கும்
ஒரே கணவன்
அது இசையாய் இருக்கட்டும்
குழு :
வெல்கம் வெல்கம்
பெண்கள் :
வர வேண்டும் பெண்ணே
வர வேண்டும்
உன் வலது கால் வைத்து
வர வேண்டும்
குழு :
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
Vara Vendum - English Lyrics
Females :
Vara vendum pennae
Vara vendum
Un valathu kaal vaiththu
Vara vendum
Chorus :
Welcome welcome
Females :
Vara vendum pennae
Vara vendum
Un valathu kaal vaiththu
Vara vendum
Chorus :
Welcome welcome
Females :
Vivaagaraththaiyae vivaagaraththu
Seithu vittavar koottam ithu
Chorus :
Welcome welcome
Females :
Malarnthum innum malaraathirukkum
Vanna pookkalin thottamithu
Chorus :
Welcome welcome
Females :
Nadappathu ellam inimael
Namakku nalamaai nadakkattum
Nadappathu ellam inimael
Namakku nalamaai nadakkattum
Females :
Nam ellorukkum
Orey kanavan
Females :
Nam ellorukkum
Orey kanavan
Athu isaiyaai irukattum
Chorus :
Welcome welcome
Females :
Vara vendum pennae
Vara vendum
Un valathu kaal vaiththu
Vara vendum
Chorus :
Welcome welcome
Welcome welcome
Welcome welcome
Welcome welcome