Aavaram Poovu - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்ம்…ஆஹாஹ்…
பெண் :
ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…
பெண் :
ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…
பெண் :
உன் பேரைச் சொல்லும்
கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வரலையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு
செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு
ஆண் :
பார்வையிலே கெளிச்சாலே
புளியம் கொம்பா பிடிச்சாளே
வேரோடதான் மனசப் பறிச்சாளே
ஆண் :
ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்
போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு…
பெண் :
ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…
ஆண் :
உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி
அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெண் :
ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன்
ஓமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்….
ஆண் :
ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்
போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு…
பெண் :
ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…
பெண் :
ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்ம்…ஆஹாஹ்…
Aavaram Poovu - English Lyrics
Female :
Hmm mm mmm mm
Haaa….haaa…aa
Female :
Avaaram poovu aarezhu naalaa
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yenunga verthirukku
Female :
Avaaram poovu aarezhu naalaa
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yenunga verthirukku
Female :
On perai chollum kaippillaiye
Naan mattum solla vaai vallaiye
Nee paakkum pothu thavippaachu
Sevvanthi poovum sevappaachu
Male :
Paarvaiyilae kelichaalae
Puliyan komba pudichaalae
Veroda thaan manasa parichaalae
Male :
Aavaram poovu aarezhu naala
Naan pogum paadhaiyil kaathirukku
Un nuni mookku yennunga verthirukku
Female :
Aavaram poovu aarezhu naala
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yennamma verthirukku
Male :
Un kannu rendum thudikkuthadi
Kalyana melam adikkuthadi
Aasaiya nenjil sumanthapadi
Annaandhu paakkum ilaiya kodi
Female :
Orangaama thaan umma paathen
Umakkaaga thaan kanni kaathen
Um madiyaa nenachu thala saachen
Male :
Aavaram poovu aarezhu naala
Naan pogum paadhaiyil kaathirukku
Un nuni mookku yennamma verthirukku
Female :
Aavaram poovu aarezhu naala
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yennunga verthirukku
Female :
Hmmm mmm mmmm
Haaa ..haaa…aa