Malare Malare Malare - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ….ஆஆ….ஆ….ஆஆ….
ஆஆ….ஆஆ….ஆ….ஆஆ….
ஆண் :
மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு
மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்
ஆண் :
மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு
மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்
ஆண் :
மலரே மலரே…..
ஆண் :
கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம்
கண்களோ இந்த மலருக்கே பொருத்தம்
கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம்
கண்களோ இந்த மலருக்கே பொருத்தம்
ஆண் :
கூந்தலில் ஓர் மேகம் கொண்ட பின் ஏன் தாகம்
கூந்தலில் ஓர் மேகம் கொண்ட பின் ஏன் தாகம்
மேனியில் காமன் தூது மடலோ
மெல்லிய ஆடை போடும் நிலவோ அழகோ..ரதியோ…
ஆண் :
மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு
மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்
ஆண் :
மலரே மலரே…..
ஆண் :
தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும்
தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும் ஆ…..ஆஆ….ஆ…ஆ…..
தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும்
தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும்
ஆண் :
அம்புகள் உன் பார்வை அதரங்களோ கோவை
அம்புகள் உன் பார்வை அதரங்களோ கோவை
காதுகள் மோக ராகம் தருமோ
கைகளும் வீணையாக வருமோ கனவோ….நினைவோ…
ஆண் :
மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு
மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்
ஆண் :
மலரே மலரே…..
Malare Malare Malare - English Lyrics
Male :
Aaa….aaa…..aa….aaa…..
Aaa….aaa…..aa….aaa…..
Male :
Malarae malarae malarae malarae maalaigalodu
Manjalum sooduga malarae
Uyirae uyirae uyirae uyirae
Oorvala megam thoranamaagi koorum vaanam
Male :
Malarae malarae….
Male :
Kaalkalin naattiyam kambanin viruththam
Kangali intha malarukkae poruththam
Kaalkalin naattiyam kambanin viruththam
Kangali intha malarukkae poruththam
Male :
Koondhalil orr megam konda pin yaen thaagam
Koondhalil orr megam konda pin yaen thaagam
Maeniyil kaaman thoodhu madalo
Melliya aadai podum nilavo azhago….radhiyo….
Male :
Malarae malarae malarae malarae maalaigalodu
Manjalum sooduga malarae
Uyirae uyirae uyirae uyirae
Oorvala megam thoranamaagi koorum vaanam
Male :
Malarae malarae….
Male :
Thaavani siraiyinil thaalangal kidaikkum
Thazhuvalao pudhiya sangeetham padaikkum aa….aaa…aa..aa….
Thaavani siraiyinil thaalangal kidaikkum
Thazhuvalao pudhiya sangeetham padaikkum
Male :
Ambugal un paarvai adharangalo kovai
Ambugal un paarvai adharangalo kovai
Kaadhugal moga raagam tharumo
Kaigalum veenaiyaaga varumo kanavo…..ninaivo….
Male :
Malarae malarae malarae malarae maalaigalodu
Manjalum sooduga malarae
Uyirae uyirae uyirae uyirae
Oorvala megam thoranamaagi koorum vaanam
Male :
Malarae malarae….