Puriyaadha Inbam - தமிழ் பாடல் வரிகள்
புரியாத இன்பம்…..ம்ம்ம்…
ஓஓஒ….ஓஒ…ஓஒ…..
முன்பின் அறியாத புதுமை…
உருவானதே…….ஏ…..ஏ…
பெண் :
புரியாத இன்பம்
அறியாத புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
பெண் :
புரியாத இன்பம்
அறியாத புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
பெண் :
உள்ளம் நிலை மறந்தே
நாணம் தனை துறந்தே
உள்ளம் நிலை மறந்தே
நாணம் தனை துறந்தே
கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே
இன்பக் கதை சொல்லுதே
பெண் :
உள்ளம் நிலை மறந்தே
நாணம் தனை துறந்தே
கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே
இன்பக் கதை சொல்லுதே
ஆசை கனவாக அலை மோதும் எண்ணங்கள்
திசையோடு என்னுள்ளே கவி பாடுதே
இன்பக் கவிபாடுதே
பெண் :
புரியாத இன்பம் அறியாத
புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
பெண் :
தென்றல் வரும் தழுவும்
தேன் மலர்கள் மணம் வீசும்
பெண் :
தென்றல் வரும் தழுவும்
தேன் மலர்கள் மணம் வீசும்
திங்கள் ஒளி இங்கே வந்து
தெள்ளமுதாய் பாயும்
திங்கள் ஒளி இங்கே வந்து
தெள்ளமுதாய் பாயும்
பெண் :
சங்கத் தமிழ் பாடி
மெய் மறக்கக் கூடும்
சங்கத் தமிழ் பாடி
மெய் மறக்கக் கூடும்
பொங்கும் இன்பம் இதிலே
இல்லாத ஒன்று
இன்று உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
பெண் :
புரியாத இன்பம்
அறியாத புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
Puriyaadha Inbam - English Lyrics
Female :
Puriyaadha inbam…mmm…
Mun pin ariyaadhda pudhumai…
Uruvaanadhae… ae… ae…
Female :
Puriyaadha inbam
Ariyaadha pudhumai uruvaanadhae
Paruvam virivaanadho
Penmai payiraanadho
Female :
Puriyaadha inbam
Ariyaadha pudhumai uruvaanadhae
Paruvam virivaanadho
Penmai payiraanadho
Female :
Ullam nilai marandhae
Naanam thanai thurandhae
Ullam nilai marandhae
Naanam thanai thurandhae
Kollai kollaiyaai kadhai solludhae
Inaba kadhai solludhae
Female :
Ullam nilai marandhae
Naanam thanai thurandhae
Kollai kollaiyaai kadhai solludhae
Inaba kadhai solludhae
Aasai kanavaagha alai modhum ennangal
Thisaiyodu ennullae kavi paadudhae
Inba kavi paadudhae
Female :
Puriyaadha inbam ariyaadha
Pudhumai uruvaanadhae
Paruvam virivaanadho
Penmai payiraanadho
Female :
Thendral varum thavazhum
Thaen malargal manam veesum
Female :
Thendral varum thavazhum
Thaen malargal manam veesum
Thingal oli ingae vandhu
Thellamudhaai paayum
Thingal oli ingae vandhu
Thellamudhaai paayum
Female :
Sanga thamizh paadi
Mei marakka koodum
Sanga thamizh paadi
Mei marakka koodum
Pongum inbam idhilae
Illaadha ondru
Indru uruvaanadhae
Paruvam virivaanadho
Penmai payiraanadho
Female :
Puriyaadha inbam
Ariyaadha pudhumai uruvaanadhae
Paruvam virivaanadho
Penmai payiraanadho