Kalyana Melangale Kacheri - தமிழ் பாடல் வரிகள்
கல்யாண மேளங்களே
ஆண் :
…………………..
பெண் :
கச்சேரி தாளங்களே
ஆண் :
…………………..
பெண் :
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
ஆண் :
…………………..
பெண் :
கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே…..
பெண் :
தென்னை மரம் மண்ணைத் தொடும்
தென்றல் வரும் என்னை தொடும்
இனி உன்னைத் தொடும்
உன்னைத் தொட என்னைத் தொட
உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும்
ஆண் :
தொடத்தான் விரல் படத்தான்
வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது
இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க
மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது
ஆண் :
கல்யாண மேளங்களே
பெண் :
…………………..
ஆண் :
கச்சேரி தாளங்களே
பெண் :
…………………..
ஆண் :
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
பெண் :
…………………..
ஆண் :
சந்தங்களில் பாடல் வரும்
சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும்
கண்ணின் வழி காதல் வரும்
காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும்
ஆண் :
வரவும் நீ தரவும் நான் பெறவும்
நேரம் பொன்னானது
வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா
நெஞ்சம் என்னாவது
கட்டிக்கடி……ஒட்டிக்கடி……
ஹாங்..ஹாங்..ஹா…
பெண் :
கல்யாண மேளங்களே
ஆண் :
…………………..
பெண் :
கச்சேரி தாளங்களே
ஆண் :
…………………..
பெண் :
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
ஆண் :
…………………..
ஆண் :
கல்யாண மேளங்களே
பெண் :
கச்சேரி தாளங்களே
ஆண் :
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
பெண் :
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
இருவர் :
……………….
Kalyana Melangale Kacheri - English Lyrics
:
Pulamaipithan
Female :
Kalyaana melangalae
Male :
…………….
Female :
Katcheri thaalangalae
Male :
…………….
Female :
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
Male :
…………….
Female :
Kalyaana melangalae katcheri thaalangalae
Female :
Thennai maram mannai thodum
Thendral varum ennai thodum
Ini unnai thodum
Unnai thoda ennai thoda
Ullaththinil inbam varum pin yaekkam varum
Male :
Thodaththaan viral padaththaan
Vetkkam vidaththaan sugam undaanathu
Iduppa adhan madippa mella pidikka
Manam thindaadthu thaalaattthu vaalaatuthu
Male :
Kalyaana melangalae
Female :
…………….
Male :
Katcheri thaalangalae
Female :
…………….
Male :
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
Female :
…………..
Male :
Santhangalil paadal varum
Sonthangalil pantham varum un paasam varum
Kannin vazhi kadhal varum
Kadhal vazhi kattil varum pin thottil varum
Male :
Varavum nee tharavum naan peravum
Neram ponnaanath
Valainjaa chumma nelinjaa aasa koranjaa
Nenjam ennaavathu
Kattikkadi….ottikkadi
Haang….haang….haa…
Female :
Kalyaana melangalae
Male :
…………….
Female :
Katcheri thaalangalae
Male :
…………….
Female :
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
Male :
…………….
Male :
Kalyaana melangalae
Female :
Katcheri thaalangalae
Female :
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
Male :
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
Both :
…………….