Tamil Lyrics

Kalyana Ponnu song lyrics

Movie — Kazhugumalai Kallan

Singer(s) — Malasiya Vasudevan, S. P. Shailaja

Lyricist — Vaali

Music Director — Chandrabose

Kalyana Ponnu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு
கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு
அழகெல்லாம் மொத்தம் இருக்கு
அணையாத குத்துவிளக்கு
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

பெண் :
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

ஆண் :
கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு

பெண் :
அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல

ஆண் :
தங்கச் சிலைதான் எங்க தங்கச்சியும்தான்
வெறும் தென்னம் பிள்ள கீரிப்பிள்ள உங்க புள்ளத்தான்

பெண் :
கண்ணுக்கழகா எங்க வண்ணக் குமரன்
அட சிங்கப்பல்லு சப்ப மூக்கு உங்கப் பொண்ணுதான்

ஆண் :
உன்னப் போல ஜாடை உங்க மாப்பிள்ள

பெண் :
அண்ணன் மூஞ்சிப் பாத்தா தங்க தேவல

ஆண் :
வம்பு வழக்கெதுக்கு மொத்தத்துல உனக்கு
புத்தி கொஞ்சம் கிறுக்கு போம்மா

பெண் :
கல்யாண புள்ள ஹோய் பூமியெங்கும் இல்ல

ஆண் :
அழகெல்லாம் மொத்தம் இருக்கு
அணையாத குத்துவிளக்கு

பெண் :
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

ஆண் :
கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு..

பெண் :
கெட்டிக்காரன்தான் தொடத் தட்டும் வீரன்தான்
அட சொல்லப் போனா எங்கப் புள்ள சூரப்புலிதான்

ஆண் :
ஹேய் நல்ல குடும்பம் ரோஷமுள்ள குடும்பம்
புள்ளி மானப் போல மானம் காக்கும் எங்க குடும்பம்

பெண் :
சத்தம் போட்டு நீதான் ரொம்ப கூவுறே

ஆண் :
சும்மா நீயும் ஏம்மா துள்ளித் தாவுறே

பெண் :
ஒன்னுக்கொண்ணு துணையா
ஒண்ணுக்குள்ள இணையா
ஒத்துப் போனா சரிதான் போய்யா

ஆண் :
கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு

பெண் :
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

பெண் :
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல…..ஹே ஹெஹ்ஹ…

Kalyana Ponnu - English Lyrics

Male :

Haei kalyaana ponnu bhoomiyila onnu

Kalyaana ponnu bhoomiyila onnu

Azhakellaam moththam irukku

Anaiyaatha kuththu vilakku

Ponnoonjal poomaalai pattaadai kondaadum

Female :

Kalyaana pulla bhoomi engum illa

Kalyaana pulla bhoomi engum illa

Munnaala vachcha kaala edukkaatha machchakkala

Ponn oonjal poomaalai pattaadai kondaadum

Male :

Kalyaana ponnu haei bhoomiyila onnu

Female :

Ada kalyaana pulla bhoomi engum illa

Male :

Thanga silaithaan enga thangachiyumthaan

Verum thennam pilla keeripilla unga pullaththaan

Female :

Kannukkazhagaa enga vanna kumaran

Ada singapallu sappa mookku unga ponnuthaan

Male :

Unna pola jaadai unga maappilla

Female :

Annan moonjiya paaththaa thanga thevala

Male :

Vambu vazhakedhukku moththathula unakku

Puththi konjam kirukku pommaa

Female :

Kalyaana pulla hoi bhoomi engum illa

Male :

Azhakellaam moththam irukku

Anaiyaatha kuththu vilakku

Female :

Ponnoonjal poomaalai pattaadai kondaadum

Male :

Kalyaana ponnu haei bhoomiyila onnu….

Female :

Kettikkaaranthaan thoda thattum veeranthaan

Ada solla ponaa enga pulla soorapulithaan

Male :

Haei nalla kudumbam roshamulla kudumbam

Pulli maana pola maanam kaakkum enga kudumbam

Female :

Saththam pottu neethaan romba koovurae

Male :

Chummaa neeyum yaemma thulli thaavurae

Female :

Onnukkonnu thunaiyaa

Onnukkulla inaiyaa

Oththu ponaa sarithaan poiyaa

Male :

Kalyaana ponnu haei bhoomiyila onnu

Female :

Kalyaana pulla bhoomi engum illa

Munnaala vachcha kaala edukkaatha machchakkala

Ponnoonjal poomaalai pattaadai kondaadum

Female :

Kalyaana pulla bhoomi engum illa

Female :

Kalyaana pulla bhoomi engum illa…..hae…hehhha…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalyana Ponnu

Which movie does the song Kalyana Ponnu belong to?

The song Kalyana Ponnu is from the movie Kazhugumalai Kallan.

Who is the music director of Kalyana Ponnu?

The music for Kalyana Ponnu is composed by Chandrabose.

Who wrote the lyrics for Kalyana Ponnu?

The lyrics for Kalyana Ponnu are penned by Vaali.

Who sang the Kalyana Ponnu song?

Kalyana Ponnu is sung by Malasiya Vasudevan, S. P. Shailaja.

Related Songs