Kanaka Sabai - தமிழ் பாடல் வரிகள்
கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன்
கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன்
ஆண் :
கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன்
ஆண் :
நந்தி பெண்டி சிவ ரணங்கள் கொண்டாட
நாரத துன்புறும் சங்கீதம் பாட
ஆண் :
கனக சபாபதி நாட்டினம் ஆட
கோபால கிருஷ்ணன் தாளம் போட
ஆண் :
………………………
ஆண் :
கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேனே…..
Kanaka Sabai - English Lyrics
Male :
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen
Male :
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen
Male :
Nandhi pendi siva rangal kondaada
Naaratha thunburum sangeetham paada
Male :
Kanaga sabaapathi naattinam aada
Gopaala kirushnan thaalam poda
Male :
………………..
Male :
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen