Pogum Thisai Maranthu - தமிழ் பாடல் வரிகள்
போகும் திசை மறந்து போச்சு
இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு
ஆண் :
யப்பா இரவுக்கு பகல் வேஷம் பூச்சு
அட நெசமோ நிர்வாணம் ஆச்சு அடடடடா
ஆண் :
போகும் திசை மறந்து போச்சு
இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு
ஆண் :
கழுத்து வழிக்கும் ஒரு பாரம்
இன்னும் கடக்க வேணும் பல தூரம் ஹ்ம்ம்
ஆண் :
கால்கள் நடந்து தடுமாறும்….
இனி கண்கள் சிவந்து நிறம் மாறும்……
Pogum Thisai Maranthu - English Lyrics
Male :
Pogum thisai maranthu pochchu
Ingae poiyae vedhamennu aachchu
Male :
Yappaa iravukku pagal vesham poochchu
Ada nesamo niravaanam aachchu adadadadaa
Male :
Pogum thisai maranthu pochchu
Ingae poiyae vedhamennu aachchu
Male :
Kazhuththu vazhikkum oru baaram
Innum kadakka venum pala thooram hmm
Male :
Kaalgal nadanthu thadumaarum
Ini kangal sivanthu niram maarum