Vandale Allipoo - தமிழ் பாடல் வரிகள்
லாலா லால்லா லா லாலா லால்லா லா
லாலா லால்லா லா லாலா லால்லா லா
லா லா லா லா லா லா லால்லால்லா
ஆண் :
வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது…….
ஆண் :
வாழ்வே தேனாக வந்தேனே நானாக
காதல் வேராக நீ வந்தாய் நீராக
காணும் இன்பம் நூறாக…….
ஆண் :
திருமகள் வருகையில் மனம் உருகுது
வெகுநாளாக……ஓ……
ஆண் :
வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது…….
விசில் :
………………….
பெண் :
…………………………..
இருவர் :
………………………..
ஆண் :
வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது…….
விசில் :
………………….
Vandale Allipoo - English Lyrics
Male :
Laalaa laallaa laa laalaa laallaa laa
Laalaa laallaa laa laalaa laallaa laa
Laa laa laa laa laa laalalaalalaa
Male :
Vanthaalae allippoo
En vaazhvil thiththippu
Naalthorum santhippu
Paaloorum kannippoo
En vaanil pon megam pogindrathu
Male :
Vaazhvae thaenaaga vanthaenae naanaaga
Kadhal vaeraaga nee vanthaai neeraaga
Kaanum inbam nooraaga
Male :
Thirumagal varugaiyil manam uruguthu
Vegunaalaaga….oo….
Male :
Vanthaalae allippoo
En vaazhvil thiththippu
Naalthorum santhippu
Paaloorum kannippoo
En vaanil pon megam pogindrathu
Whistle :
………………
Female :
……………….
Both :
…………………….
Male :
Vanthaalae allippoo
En vaazhvil thiththippu
Naalthorum santhippu
Paaloorum kannippoo
En vaanil pon megam pogindrathu
Whistle :
………………….