Kanavugal Pookum - தமிழ் பாடல் வரிகள்
எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா
பெண் :
கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
பெண் :
தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
பெண் :
நெஞ்சோடு
பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும்
நட்பிருக்கும்
ஆண் :
கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
ஆண் :
தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
குழு :
…………………………
ஆண் :
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து இங்கே
ஒன்றானோம் யே யே ஹே
எல்லோர் வீடும் ஒன்றாய் மாற
ஏழெட்டு தாய் கண்டோம் ஆஹா
பெண் :
தலை கோர
தோழன் வந்தால்
துயரங்கள் ஓடி போகும்
முடியெல்லாம் நரைக்கும்
போதும் நட்போடு நாம்
வாழ்வோம்
ஆண் :
கல்லூரி தந்த
பாடம் தான் காலத்தால்
மறந்து போகுமே கல்லூரி
நட்பு தான் அட என்றும்
மறக்காதே
ஆண் :
கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
பெண் :
காதலை சொல்ல
தேதிகள் உண்டு பிப்ரவரி
மாதத்தில்
ஆண் :
தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
பெண் :
எல்லா நாளும்
விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
ஆண் :
காதல் மனது
புகையை போலே
மறைத்தால் தெரிந்து
விடும் யே யே யே
காதலில் தானே பூக்களும்
கூட மலைகளை உடைத்து
விடும் ஹா..
பெண் :
ஏதேதோ மாற்றம்
வந்து என்னைத்தான் துண்டு
போடுதே ஏகாந்த காற்று வந்து
என் நெஞ்சை தொட்டு போகுதே
ஆண் :
நின்றாலும் நடக்கும்
போதிலும் நண்பர்கள் சிரிக்கும்
போதிலும் ஒட்டாமல் வாழ்கிறேன்
அடி என்னிடம் நான் இல்லை
பெண் :
கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
பெண் :
தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
பெண் :
நெஞ்சோடு
பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும்
நட்பிருக்கும் ஹே ஹே
ஆண் :
கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
ஆண் :
தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
Kanavugal Pookum - English Lyrics
Female :
Kanavugal pookum aandugal thodangum
January maathadhil
Kaadhalai solla thethigal undu
February maathadhil
Female :
Thervugal vanthu thollai kodukum
March maathadhil
Ella naalum vidumurai naalae
April maathadhil
Female :
Nenjodu poochedi vaikum
Natpuku maatham undaa
Maatham panirendum natpirukum
Male :
Kanavugal pookum aandugal thodangum
January maathadhil
Kaadhalai solla thethigal undu
February maathadhil
Male :
Thervugal vanthu thollai kodukum
March maathadhil
Ella naalum vidumurai naalae
April maathadhil
Chorous :
{ Nananaana …. Naanananaanaa } (2)
Nananana nana naa … hoo
Male :
Engo piranthu engo valarnthu
Ingae ondraanom yeah yeah hey
Ellor veedum ondraai maara
Ezhettu thaai kandom ahaa
Female :
Thalai kora tholan vanthaal
Thuyarangal odi pogum
Mudiyellam naraikumbothum
Natpodu naam vaazhvom
Male :
Kalloori thantha paadamthaan
Kaalathaal maranthu pogumae
Kalloori natputhaan ada endrum marakaathae
Male :
Kanavugal pookum aandugal thodangum
January maathadhil
Female :
Kaadhalai solla thethigal undu
February maathadhil
Male :
Thervugal vanthu thollai kodukum
March maathadhil
Female :
Ellam naalum vidumurai naalae
April maathadhil
Male :
Kaadhal manathu pugayai polae
Maraithaal therinthuvidum yeah yeah yeah
Kaadhalilthaanae pookalum kooda
Malaigalai udaithuvidum haa aa
Female :
Ethedho maatram vanthu
Yennaithaan thundu podudhae
Yegaantha kaatru vanthu
En nenjai thottu pogudhae
Male :
Nindraalum nadakumbothilum
Nanbargal sirikum bothilum
Ottaamal vaazhgiren
Adi ennidam naan illai
Female :
Kanavugal pookum aandugal thodangum
January maathadhil
Kaadhalai solla thethigal undu
February maathadhil
Female :
Thervugal vanthu thollai kodukum
March maathadhil
Ella naalum vidumurai naalae
April maathadhil
Female :
Nenjodu poochedi vaikum
Natpuku maatham undaa
Maatham panirendum natpirukum hey hey
Male :
Kanavugal pookum aandugal thodangum
January maathadhil
Kaadhalai solla thethigal undu
February maathadhil
Male :
Thervugal vanthu thollai kodukum
March maathadhil
Ella naalum vidumurai naalae
April maathadhil