Sight Adipom Dhum Adipom - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
சைட் அடிப்போம்
தம் அடிப்போம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்
ஆண் :
நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம்
ஆண் :
பொண்ணு
முகங்களையே
பாக்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர
மத்தத பார்ப்போம்
ஆண் :
நாங்க அக்கவுண்ட்
வச்சி தம் அடிப்போமே
அதுல ஆறு பேரு
சேர்ந்திழுப்போமே
ஆண் :
{ தினம் தினம்
ஆலயம் செல்வது
சாலவும் நன்று அங்கே
அழகிய பிகருகள் வருமே
என்று } (2) ஹோய்
ஆண் :
சைட் அடிப்போம்
தம் அடிப்போம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்
ஆண் :
நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம்
ஆண் :
நங்கநல்லூரில்
ஒரு ஆண்டி அவள்
நாலாறு மாதமாய்
ஹஸ்பண்டை வேண்டி
கொண்டு வந்தாள் ஒரு
ஸ்கூட்டி அத தள்ளிட்டு
போனானே தர்ட் இயர்
பாண்டி
ஆண் :
குரூப் ஸ்டடி
என்று சொல்லி
நண்பனோட வீட்டுக்குள்ள
நீலப்படம் பாக்கலைன்னா
கண்ணுக்கழகா
ஆண் :
கண்களால் காண்பதும்
பொய் காதால் கேட்பதும் பொய்
டி-ஷர்ட் பெண்களைத்தான்
நம்பிவிடாதே
ஆண் :
சில கல்லூரி
பெண்கள் தான்
தூர்தர்ஷன் போல
தான் உம்மென்று
போவார்கள் பார்
ஆண் :
சில பள்ளிக்கூட
பெண்கள் தான் எப் டிவி
போலத்தான் ஆள் பாதி
ஆடையும் பா பா பாதி
ஆண் :
{ மனசுல தோன்றும்
எண்ணம் வெளியே
சொல்லுவீர் வயசுல
யாரும் ஃபிகரே
யாவரும் கேளீர் } (2)
ஆண் :
சைட் அடிப்போம்
தம் அடிப்போம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்
ஆண் :
நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம்
விஷ்லிங் :
……………………….
ஆண் :
{ இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம்
வேணுமா } (2)
……………………….
ஆண் :
ஓஹோ பட்டம்
பட்டம் பட்டங்களை
வாங்கியதும் வேலை
ஒன்னும் கிடைக்கலையா
லேடீஸ் காலேஜ் முன்னால
ஒரு எஸ்.டி.டி பூத் வை
ஆண் :
ஏசியில் வாழ்ந்திடும்
வீசி மேல கோபம் வந்தா
எலெக்ஷன் கூட்டத்தில
லேசா கைய வை வை
ஆண் :
ப்ரோபோசர்
யாராச்சும் பிரக்டிகல்சில்
கைய வச்சா அவருக்கிட்ட
டியூஷன் தான் வை
ஆண் :
மாசத்தில் ஒரு
நாள் மாஸ் கட்டிங்
செய்தால் தான் கல்லூரி
வாழ்வுக்கு பெருமை மை
ஆண் :
{ லை பாய் இருக்குமிடம்
ஆரோக்கியம் தான் நீ ஒரு
ப்லே பாய் ஆகுமிடம்
காலேஜ் தான் } (2)
ஆண் :
சைட் சைட் சைட்
தம் தம் தம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்
ஆண் :
நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம் மாட் டோம் டோம்
ஆண் :
பொண்ணு
முகங்களையே
பாக்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர
மத்தத பார்ப்போம்
ஆண் :
நாங்க அக்கவுண்ட்
வச்சி தம் அடிப்போமே
அதுல ஆறு பேரு
சேர்ந்திழுப்போமே
ஆண் :
{ லை பாய் இருக்குமிடம்
ஆரோக்கியம் தான் நீ ஒரு
ப்லே பாய் ஆகுமிடம்
காலேஜ் தான் } (2)
Sight Adipom Dhum Adipom - English Lyrics
Whistling :
……………………..
Male :
Sight adipom dum adipom
Thanniyathaan kalandhadipom
Books-ah mattum edukavae maatom
Male :
Naanga bus-sula thaan thongiduvom
Trainuleyum thothiduvom
Ticket-ah mattum edukavae mattom
Male :
Ponnu mugangalaiyae
Paakavae maatom
Aana mugam thavira
Mathatha parpom
Male :
Naanga account vechi
Dum adipomae
Adhula aaru peyru sernthizhupomae
Male :
{Dhinam dhinam
Aalayam selvadhu saalavum nandru
Angae azhagiya figuregal
Varumae endru} (2)
Hoi..
Male :
Sight adipom dum adipom
Thanniyathaan kalandhadipom
Books-ah mattum edukavae maatom
Male :
Naanga bus-sula thaan thongiduvom
Trainuleyum thothiduvom
Ticket-ah mattum edukavae mattom
Maatom…..
Male :
Nanganalluril oru aunty
Aval naalaru maadhamaai
Husbandai vendi
Kondu vanthaal oru scooty
Adha thallitu ponaanae
Third year paandi
Male :
Group study endru solli
Nanbanoda veetukulla
Neelappadam paakalainaa kannukazhaga
Male :
Kangalaal kaanbadhum poi
Kaadhaal ketpadhum poi
T shirt pengalaithaan nambividathae
Male :
Sila kalloori pengal thaan
Doordarshan polathaan
Ummendru povargal paar
Male :
Sila palli kooda pengal thaan
F tv polathaan
Aaal paadhi aaadayum paa paa paadhi
Male :
{Manasula thondrum ennam
Veliyae solluveer
Vayasula yaarum
Figarae yaavarum kezhleer}(2)
Kezhleer
Male :
Sight adipom dum adipom
Thanniyathaan kalandhadipom
Books-ah mattum edukavae maatom
Male :
Naanga bus-sula thaan thongiduvom
Trainuleyum thothiduvom
Ticket-ah mattum edukavae mattom
Whistling :
……………………………….
Male :
{Indha pada podhumaa
Innum konjam veynumaa} (2)
Oh ooo..oho..ooo.oho..ooooo
Oh ooo..oho..ooo.oho..ooooo
Male :
Oho Pattam pattam
Pattangalai vaangiyathum
Velai onnum kedaikaliya
Ladies college munnala
Oru std booth vai
Male :
A.C yil vaazhnthidum
Vc mela kobam vandha
Election kootathila
Lesa kaiya vai vai
Male :
Professor yaarachum
Practicalsil kaiya vacha
Avarukitta tution thaan vai..eih
Male :
Maasathil oru naal
Mass cutting seidhaal thaan
Kalloori vaazhvukku perumai mai
Male :
{Lifeboy irukkumidam
Aarokyam thaan
Nee oru playboy aagumidam
College thaan} (2)
Male :
Sight sight sight
Dum dum dum
Thanniyathaan kalandhadipom
Books-ah mattum edukavae maatom
Mattommm
Male :
Naanga bus-sula thaan thongiduvom
Trainuleyum thothiduvom
Ticket-ah mattum edukavae mattom
Matt tom tomm..
Male :
Ponnu mugangalaiyae
Paakavae maatom
Aana mugam thavira
Mathatha parpom
Male :
Naanga account vechi
Dum adipomae..yeah yeah yeah
Adhula aaru peyru sernthizhupomae..
Chorus :
{Lifeboy irukkumidam
Aarokyam thaan
Nee oru playboy aagumidam
College thaan} (4)